செஞ்சி (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி மேற்கோள் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''செஞ்சி''' சட்டமன்றத் தொகுதி, [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] உள்ள ஒரு [[சட்டமன்றத் தொகுதி]] ஆகும். இதன் தொகுதி எண் 70. அச்சரப்பாக்கம், வந்தவாசி, பெரணமல்லூர், மேல்மலையனூர், கண்டமங்கலம், திண்டிவனம், வானூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
 
== தொகுதி எல்லைக‌ள் ==
== தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் ==
செஞ்சி வட்டம் (பகுதி)
எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், கம்மந்தாங்கல், தேவந்தாவடி, கைவிடந்தாங்கல், மோடிப்பட்டு, பெருவளூர், மரக்கோணம், மேல் நெமிலி, சின்ன நொளம்பை, எய்யில், மேல் சேவலாம்பாடி, உண்ணமாந்தல், நாரணமங்கலம், தாழன்குன்றம், பரையன்பட்டு , கப்ளாம்பாடி, கோட்டைப்பூண்டி, சங்கிலிக்குப்பம், பறையன்தாங்கல், பழம்பூண்டி, சிந்தகம்பூண்டி, கீழவம்பூண்டி, கூடுவாம்பூண்டி, பாப்பந்தாங்கல், சொக்கம்பாலம், சேவலாம்பாடி கீழ், மேல்கரணை, வடவெட்டி, அருக்கம்பூண்டி, சாத்தாம்பாடி, சிறுதலைப்பூண்டி, கொடுக்கன்குப்பம், சிந்திப்பட்டு, நொச்சலூர், குந்தலம்பட்டு, கொடம்பாடி, வடுகன்பூண்டி, கடப்பனந்தல், அவலூர்பேட்டை, கோவில்பொறையூர், தாயனூர், மேல்மலையனூர், வளத்தி, தேவனூர், கங்கபுரம், சித்தேரி, சமத்தன்குப்பம், அன்னமங்கலம், சாத்தனந்தல், கன்னலம், சாத்தப்புத்தூர், மேல்மாம்பட்டு, தொரப்பாடி, சீயப்பூண்டி, மானந்தல், மேல்புதுப்பட்டு, வடபாலை, ஈயக்குன்னம், ஏம்பலம், துரிஞ்சிப்பூண்டி, மேல்மண்ணூர், பொற்குணம், கடலி, மாவனந்தல், வணக்கம்பாடி, மேலச்சேரி, செவலப்புரை, சிறுவாடி (ஆர்.எப்), ஆலம்பூண்டி, தென்பாலை, சொக்கனந்தல், கலத்தம்பட்டு, மேல் அறங்குணம், மேல் அத்திப்பட்டு, குழப்பலூர், மேல்பாப்பம்பட்டி, செம்மேடு, வீரமநல்லூர், சத்தியமங்கலம், நயமபடி, பரதந்தாங்கல், பசுமலைத்தாங்கல், பெருங்காப்பூர், முட்டக்காடு (ஆர்.பி), சிங்கவரம், ஊரணிதாங்கல், அஞ்சாசேரி, மேல் எடபாளயம், பொன்பட்டி, ஜெயங்கொண்டம், நரசிங்கராயன்பேட்டை, கோணை, சொன்னலூர், ஒடியாத்தூர், சின்னபொன்னம்பூண்டி, மணலப்பாடி, பெரியாமூர், தேவனாம்பேட்டை, சொரத்துப் பெரியன்குப்பம், புலிப்பட்டு, புதுப்பாளையம், பாக்கம், பேட்டை (செஞ்சி), புட்டகரம், காமகரம், தாதன்குப்பம், காட்டுசித்தாமூர், மாதப்பூண்டி, கஞ்சூர், நாகலாம்பட்டு, நல்லான்பிள்ளைபெற்றாள், உளியம்பட்டு, செத்தவரை, தடாகம், போத்துவாய், பழவலம், மல்லரசன்குப்பம், மழவந்தாங்கல், கெங்கவரம், கக்கன்குப்பம், தாண்வசமுத்திரம், பாடிப்பள்ளம், தச்சம்பட்டு, அத்தியூர், சிட்டாம்பூண்டி, சிறுநாம்பூண்டி, அப்பம்பட்டு, கவரை, கடகம்பூண்டி, மீனமூர், ஜம்போதி, கோம்மேடு, தென்புதுப்பட்டு, மாவட்டம்பாடி, பாலப்பட்டு, காரை (ஆர்.எப்), காரை, வரிக்கல், மேல் அருங்குணம், முள்ளூர், தாண்டவசமுத்திரம் (ஆர்.எப்), துத்திப்பட்டு, பொன்னன்குப்பம், கோணலூர், அணையேறி, புலிவந்தி, மாத்தூர் திருக்கை, ஓட்டம்பட்டு, திருவதிக்குன்னம் மற்றும் மடப்பாறை கிராமங்கள்,
 
செஞ்சி (பேரூராட்சி) மற்றும் அனந்தபுரம் (பேரூராட்சி)<ref>[http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008]</ref>
 
==வெற்றி பெற்றவர்கள்==
வரி 48 ⟶ 49:
*2006ல் தேமுதிகவின் இராசேந்திரன் 12491 வாக்குகள் பெற்றார்.
 
== 2016 சட்டமன்றத் தேர்தல் ==
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தமிழ்நாடு சட்டப்பேரவை]]
* [[தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்கள்]]
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
{{தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/செஞ்சி_(சட்டமன்றத்_தொகுதி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது