மடு பிரதேச செயலாளர் பிரிவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD using AWB
வரிசை 1:
'''மடு பிரதேசச் செயலாளர் பிரிவு''' [[இலங்கை]]யின் [[மன்னார் மாவட்டம்|மன்னார் மாவட்டத்தில்]] உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மன்னார் மாவட்டம் [[யாழ்ப்பாணக் குடாநாடு|யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத்]] தெற்கே வன்னியில் இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ளது. மடு பிரதேசச் செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 17 [[கிராம அலுவலர் பிரிவு (இலங்கை)|கிராம அலுவலர் பிரிவு]]களைக் கொண்டுள்ளது. [[காக்கையன்குளம்]], [[விளாத்திக்குளம்]], [[மாளுவராயக்கட்டையடம்பன்]], [[பண்ணவெட்டுவான்]], [[தெக்கம்]], [[மடு]], [[கல்மடு]], [[பரசங்குளம்]], [[பெரியமுறிப்பு]], [[மாதாகிராமம்]], [[பெரியபண்டிவிரிச்சான்]], [[இரணையிலுப்பைக்குளம்]], [[கீரிசுட்டான்]], [[பாலம்பிட்டி]] ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் வடக்கில் [[முல்லைத்தீவு மாவட்டம்]] உள்ளது. மேற்கில் [[நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவு]], [[மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவு]], [[முசலி பிரதேசச் செயலாளர் பிரிவு]] என்பனவும்; தெற்கில் [[வவுனியா மாவட்டம்]], [[அநுராதபுரம் மாவட்டம்]] என்பனவும், கிழக்கில் வவுனியா மாவட்டமும் எல்லைகளாக உள்ளன.
 
 
இப்பிரிவு 553 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளவு கொண்டது<ref>[http://www.statistics.gov.lk/Abstract_2006/abstract2006/table%202007/CHAP%201/AB1-2.pdf புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை]</ref>.
வரி 17 ⟶ 16:
* [http://np.gov.lk/images/MapSource/mannar300.jpg மன்னார் மாவட்ட நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலப்படம்]
 
[[பகுப்பு:மன்னார் மாவட்டப் பிரதேசச் செயலாளர் பிரிவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மடு_பிரதேச_செயலாளர்_பிரிவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது