"பேச்சு:தமிழீழம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,740 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
 
 
:: மாற்றம் பொருத்தமாக உள்ளது.--[[பயனர்:கோபி|கோபி]] 17:58, 11 ஜூலை 2006 (UTC)
 
இக்கட்டுரையில் காணப்படும் உள்ளீடுகளில் அதிகமானவை மிகவும் பொய்யானது. முதலில் வடகிக்கு என்றொரு பிரதேசமே இலங்கையில் தற்போது இல்லை. வடக்கு மற்றும் கிழக்கு என்ற இரண்டு மாகாணங்களே இருக்கின்றன. //உள்நாட்டுப் போர், ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும்// ஆயுதம் தாங்கியவர்கள் போராளிகள் அல்ல. பயங்கரவாதிகள்.
//தமிழ்ப் போராளி இயக்கங்கள் பல அழித்தொழிக்கப்பட்டும், பின்தள்ளப்பட்டும் போக, அவற்றுள் வலுவான இயக்கமாக தன்னை நிலைப்படுத்திக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மட்டுமே நீண்ட காலத்துக்கு தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தை நடத்திவந்தது.// இந்த வசனமெ பிழை. இந்தக் கட்டுரையில்அதிகமான பிழைகள் மாத்திரமே காணப்படுகின்றன.
 
//தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நோர்வே அரசின் உதவியுடன் மாசி 2002இல் ஒப்புக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை நடப்பில் வந்தது. பின்னர் இந்த உடன்படிக்கையை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட விரிசல் காரணமாக விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே 2002 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து வெளியேறுவதாக இலங்கை அரசு ஜனவரி 2, 2008 அன்று அறிவித்தது[5][6].// இங்கு புலிகளின் தரப்பு தவறுகள் சுட்டிக்காட்டப்படவில்லை.
 
இந்தக் கட்டுரையின் பிழைகளை ஒவ்வொரு வசனமாக கூறிக் கொண்டு போகலாம். பேச்சு பக்கத்தில் வெறுமனே எழுத்து மூல கோரிக்கையாக மாத்திரம் தொடர்ந்து இருப்பதை விடுத்து, இவை அனைத்தும் விரைந்து சரி செய்யப்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான கோரிக்கை. --[[பயனர்:Fasly|Fasly]] ([[பயனர் பேச்சு:Fasly|பேச்சு]]) 07:41, 10 ஆகத்து 2016 (UTC)
 
== Tamil People's country - TAMIL EELAM ==
595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2102993" இருந்து மீள்விக்கப்பட்டது