ஓ. ஏ. கே. தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎திரையுலகத்தில்: *திருத்தம்*
வரிசை 6:
இவருக்கு இருந்த நடிப்பாசையின் காரணமாக ‘சக்தி நாடக சபா'வில் இணைந்தார். இந்த சக்தி நாடக சபாவில்தான் பின்னாளில் திரையில் பிரபலமான [[சிவாஜி கணேசன்]], [[எம். என். நம்பியார்]], [[எஸ். வி. சுப்பையா]], கவிஞர் [[பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்]] ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஒ.ஏ.கே. தேவரின் நெருங்கி நண்பரானார்.
== திரையுலகத்தில் ==
சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாய்த்ஒவ்வொன்றாகத் திரைப்படமாகியும்திரைப்படமானதும், அதன் நடிகர்கள் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் கருப்ப தேவர்க்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வாய்ப்பு தேடி சென்னை சென்றவர் என்.எஸ். கிருஷ்ணனைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. தேவரின் வாட்டசாட்டமான உடல்வாகையும் தமிழ் உச்சரிப்பையும் கண்ட கலைவாணர், அவரை சேலம் மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவில் மாதம் 10 ரூபாய் சம்பளத்துக்கு கம்பெனி நடிகராகச் சேர்த்துவிட்டார். அங்கே துணை நடிகராக இருந்தவருக்கு உருப்படியான வேடங்கள் எதுவும் அமையாததால் மார்டன் தியேட்டரை விட்டு விலகி, மீண்டும் சென்னை வந்தார்.
அங்கே தேவருக்கு கலைவாணர், படத்தொகுப்பாளர் ஆர்.எஸ். மணி தயாரித்து இயக்கிய ‘மாமன் மகள்’(1950) படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தார். அப்படத்தில் வீராசாமி என்ற அடியாளாக நடித்தார்.
கலைவணரின்கலைவாணரின் பரிந்துரையின் காரணமாக ‘மதுரை வீரன்’ படத்தில் திருமலை நாயக்கர் மன்னன் வேடம் தேவருக்கு கிடைத்தது. மதுரை வீரனின் பெரிய வெற்றி தேவரைப் பிரபலப்படுத்தியது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%8F%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article8421999.ece | title=மறக்கப்பட்ட நடிகர்கள் 4: வெண்கலக் குரல் வித்தகர்! - ஓ.ஏ.கே. தேவர் | publisher=தி இந்து (தமிழ்) | work=ஏப்ரல், 1, 2016 | accessdate=3 ஏப்ரல் 2016}}</ref>
 
== மீண்டும் நாடகங்களில் ==
 
"https://ta.wikipedia.org/wiki/ஓ._ஏ._கே._தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது