"விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
(*திருத்தம்*)
புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும் (புள்ளிகள் '''[[விக்கிப்பீடியா:விக்கிக்கோப்பை/2017 புள்ளிகள்|இங்கே]]''' இற்றைப்படுத்தப்படும்).
 
* புதிதாக உருவாக்கப்படும் '''50''' சொற்களூக்குசொற்களுக்கு குறையாத கட்டுரைகளுக்கு '''05''' புள்ளிகள்.
* மேலும் ஒவ்வொரு மேலதிக 50 சொற்களுக்கும் '''2''' புள்ளிகள் வழங்கப்படும்.
* ''500'' சொற்களுக்கு குறையாது எழுதப்படும் கட்டுரைக்கு கூடுதலாக '''08''' புள்ளிகள்.
* [[விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்|முதற்பக்கக்]] கட்டுரைக்கு - 30 புள்ளிகள்.
* தமிழர் வாழ்வியல் சார்ந்த, ''விக்கிப்பீடியாத் தரமுள்ள'', 300 சொற்கள் சேர்க்கப்பட்ட கட்டுரைக்கு கூடுதலாக '''10''' புள்ளிகள்.
 
==முடிவுகள்==
ஒவ்வொரு பயனர்களினதும் புள்ளிகளுக்கு ஏற்ப அப்புள்ளிகள் தரவரிசைப் படுத்தப்பட்டு, பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு முன்னதாகவே முடிவுகள் ஒருங்கிணைப்பாளர்களால் அறிவிக்கப்படும்
32,052

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2152504" இருந்து மீள்விக்கப்பட்டது