இரண்டாம் பாஸ்கரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
== பணிகள் ==
உஜ்ஜயினியில் வானவியல் ஆய்வுக் கூடமொன்றின் தலைவராக ஆனபின் இவரது ஆராய்ச்சிகள் புதுப் பரிமாணம் பெற்றன. இவரது படைப்பான [[சித்தாந்த சிரோமணிசிரோன்மணி]] - லீலாவதி, பிஜகணிதம், கிரககணிதம், கோலாத்யாயம் என நான்கு பிரிவுகளை உடையது. இவரது கணித நூல்கள் சித்தாந்த சிரோமணி, காரண குதூகலா ஆகியவை இவரின் வான்கணிதத் திறமையையும் வெளிப்படுத்துபவையாகும் லீலாவதி மற்றும் பீஜ கணிதம் இவரது எண்கணித அறிவை பறைசாற்றும் நூல்களாகும். ஈர்ப்பு விசை பற்றி முதன் முதலில் எழுதியவர். இவர் எழுதிய பிறகு சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகே [[நியூட்டன்]] என்பவரால் [[புவியீர்ப்பு]] விசை கண்டறியப்பட்டது.
 
[[எண்கணிதம்]], [[இயற்கணிதம்]], [[முக்கோணவியல்|திரிகோணமிதி]], வான்கணிதம், [[வடிவவியல்|வடிவியல்]] மற்றும் [[வானவியல்]] குறித்த இவரது அறிவு வியக்கத்தக்கது. எண்முறை, [[சமன்பாடு]]களுக்கான தீர்வுகள் ஆகியவற்றைக் கண்டறிந்தார். மேலும் பூமி சூரியனைச் சுற்ற 365.2588 நாட்கள் ஆகிறது எனக் கணக்கிட்டு இருந்தார்.(தற்போது365.2596நாட்கள்)
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_பாஸ்கரர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது