அலெக்சாண்டர் வோன் கூம்போல்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category செருமானிய அறிவியலாளர்கள்
சி எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 47:
===அறிவியல் ஆராய்ச்சிப் பயணம் (1799-1804):===
[[File:Map Alexander von Humboldt expedition-en.svg|400px|thumb|Alexander von Humboldt's Latin American expedition]]
ஸ்பெயின் நாட்டின் சார்பாக ஹம்போல்ட் மேற்கொண்ட அறிவியல் ஆராய்ச்சிப் பயணதிற்கான காலம் சரியாக ஐந்து ஆண்டுகளும் மூன்று மாதங்களும் ஆகும். இதைத் தொடர்ந்து உருவாகிய ஆராய்சிஆராய்ச்சி முப்பது நூல்களாக வெளியிடப்பட்டன. ஏறத்தாழ 24,000 மைல்கள் கொண்டது இப்பயணம், அதாவது உலகை ஒருமுறை சுற்றிவரும் தூரம் கொண்டது இப்பயணம். இவரும் இவரது நண்பர் தாவரவியலார் அய்மி பான்பிளான்ட்டும் தென்னமெரிக்கா கண்டத்தில் உள்ள '''வெனிசுலா''' (Venezuela), '''கொலம்பியா''' (Colombia), '''இக்குவேடார்''' (Ecuador), '''பெரு''' (Peru) நாடுகளிலும், மற்றும் '''மெக்சிகோ''' (Mexico), '''கியூபா'''(Cuba) நாட்டுப் பகுதிகளிலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள். அவற்றில் மிக முக்கியமான ஆராய்ச்சிகள் பெரு நாடு மற்றும் இக்குவேடார் நாட்டின் பகுதிகளில் உள்ள '''ஆண்டீஸ்''' மலைத்தொடரின் (Andes mountains) பகுதிகளிலும், குறிப்பாக இக்குவேடார் நாட்டின் '''சிம்பராசோ''' (Mount Chimborazo in Ecuador) என்ற உறங்கும் எரிமலை சிகரத்தின் பகுதியிலும், வெனிசுலா(Venezuela) நாட்டுக் காடுகளிலும், அங்குள்ள '''ஆர்நிக்கோ''' ஆற்றிலும் (Orinoquia/Orinoco River) மேற்கொள்ளப்பட்டது. ஆர்நிக்கோ ஆற்றின் முழு நீளமும், அதன் 1,700 மைல்கள் தொலைவும் இவர்களால் ஆராயப்பட்டது. இப்பகுதியின் காடுகள் அபாயகரமான விலங்குகளாலும், கொடிய நோய்களாலும் மரணத்தைக் கொடுக்கும் வல்லமை வாய்ந்தவை.
 
[[File:Humboldt and Bonplant in the Jungle.jpg|thumb|Humboldt and Bonpland in the Amazon rainforest]]
"https://ta.wikipedia.org/wiki/அலெக்சாண்டர்_வோன்_கூம்போல்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது