தோரமணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox royalty | succession = ஹெப்தலைட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:29, 10 ஏப்பிரல் 2017 இல் நிலவும் திருத்தம்

தோரமணன் (Toramana) ஹெப்தலைட்டுகள்|ஹெப்தலைட்டுகளின் ஒரு பிரிவினரான வெள்ளை ஹூணர்களின் பேரரசர் ஆவார். இவர் பண்டைய இந்தியாவின் வடமேற்கு பகுதிகளை ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ஆண்டவர்.[1] ஹூணரக்ளின் படைபலத்தை ஒன்றுசேர்த்து பஞ்சாப், ஆப்கானித்தான், கந்தகார், மேற்கு இந்தியாப் பகுதிகளைப் கைப்பற்றினார். சஞ்செலி கல்வெட்டுக் குறிப்புகள் தோரமணனின் மால்வா மற்றும் குஜராத் வெற்றிகளை கூறுகிறது. தோரமணனின் ஆட்சிப் பகுதியில் தற்கால உத்தரப் பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் காஷ்மீரின் பகுதிகளும் இருந்தன.[2]

தோரமணன்
ஹெப்பதலைட்டுகளின் பேரரசன்
பின்னையவர்மிகிரகுலன்
குழந்தைகளின்
பெயர்கள்
மிகிரகுலன்

கி பி 510-இல் குப்தப் பேரரசர் பானுகுப்தர் தோரமணனை போரில் வென்றார். [3][4] இவரது மகன் மிகிரகுலனும் [5]குப்தப் பேரரசர் நரசிம்ம குப்தர் மற்றும் மால்வா மன்னர் யசோதர்மனால் தோற்கடிப்பட்டார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Grousset, Rene (1970). The Empire of the Steppes. Rutgers University Press. பக். 70-71. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8135-1304-9. 
  2. Ahmad Hasan Dani (1999). History of Civilizations of Central Asia: The crossroads of civilizations, A.D. 250 to 750. Motilal Banarsidass Publ. பக். 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8120815408. http://books.google.com.pk/books?id=FcKtIPVQ6REC. பார்த்த நாள்: November 5, 2012. 
  3. Encyclopaedia of Indian Events & Dates by S. B. Bhattacherje A15
  4. The Classical Age by R.K. Pruthi p.262
  5. "Gwalior Stone Inscription of Mihirakula" (PDF). Project South Asia. பார்க்கப்பட்ட நாள் 2009-04-05.
முன்னர்
முதலாம் கிங்கிலன்
ஹெப்தலைட்டு ஆட்சியாளர்கள் பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரமணன்&oldid=2245557" இலிருந்து மீள்விக்கப்பட்டது