யசோதர்மன்

ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய அரசர்

யசோதர்மன் (Yashodharman) சமசுகிருதம்: यशोधर्मा) பண்டைய பரத கண்டத்தின் மத்தியப் பகுதியான மால்வா நாட்டை கி பி ஆறாம் நூற்றாண்டில் ஆண்ட இந்து மன்னராவார்.[1]

யசோதர்மன்
ஹெப்தலைட்டுகள் என்ற வெள்ளை ஹூணர்களை போரில் வென்ற யசோதர்மன், ஆண்டு கி பி 528
மால்வா மகாராஜா
மதம்இந்து

வரலாறு

தொகு
 
யசோதர்மனின் வெற்றித் தூண், மண்டோசோர், மால்வா
 
யசோதர்மனின் வெற்றித் தூண் குறிப்புகள், மண்டோசோர், மால்வா

கி பி ஐந்தாம் நூற்றாண்டின் நடுவில் ஹெப்தலைட்டுகள் எனும் வெள்ளை ஹூணர்கள், குப்தப் பேரரசை வடமேற்கிலிருந்து தொடர்ந்து தாக்கினர். யசோதர்மனும், குப்த மன்னரான மூன்றாம் குமாரகுப்தரும் இணைந்து, ஹூணர்களின் தலைவன் மிகிரகுலனை கி பி 528-இல் தோற்கடித்தனர்.

மால்வா மன்னர் யசோதர்மனின் இவ்வெற்றிகளை, கி பி 532-இல் எழுப்பப்பட்ட மண்டோசோர் தூணில் உள்ள மூன்று கல்வெட்டுக் குறிப்புகளில் குறிக்கப்பட்டுள்ளது.[2][3]

இதனையும் காண்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. J. L. Jain (1994). Development and Structure of an Urban System. Mittal Publications. p. 30. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7099-552-4.
  2. Fleet, John F. Corpus Inscriptionum Indicarum: Inscriptions of the Early Guptas. Vol. III. Calcutta: Government of India, Central Publications Branch, 1888, 147-148
  3. "Mandasor Pillar Inscription of Yashodharman". Archived from the original on 2006-09-12. பார்க்கப்பட்ட நாள் 2017-04-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யசோதர்மன்&oldid=4058691" இலிருந்து மீள்விக்கப்பட்டது