சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
வரிசை 105:
சென்னையின் மக்கள் தொகை சுமார் 7.45 [[மில்லியன்]] ஆகும். இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 24,418 மக்கள் வசிக்கின்றனர். ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் உள்ளனர். கல்வியறிவு விகிதம் 80.14%. நகரின் 25 விழுக்காடு மக்கள் குடிசைப் பகுதிகளில் வசிக்கின்றனர்.
 
சென்னையில் [[தமிழ்]] மொழி பேசுவோரே பெரும்பான்மை, இதைத்தவிர [[ஆங்கிலம்]], [[தெலுங்கு]], [[உருது]], [[கன்னடம்]], [[மலையாளம்]], [[ஹிந்தி]], [[குஜராத்தி]], [[மார்வாரி மொழி|மார்வாரி]], [[வங்காளி]], [[பஞ்சாபி]] போன்ற மொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் தமிழிற்கு அடுத்த படியாக, இந்திய மொழிகளில், தெலுங்கே அதிக அளவில் பேசப்படுகிறது.
 
அலுவலகங்களிலும் கல்விக் கூடங்களிலும் [[ஆங்கிலம்]] அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலோ இந்திய மக்களும், மற்ற நாட்டவரும் சிறு அளவில் காணப்படுகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/சென்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது