குடவாசல் கோணேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 52:
}}
 
'''[[குடவாசல்]] கோணேசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 94ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]].
 
==தல வரலாறு==
வரிசை 61:
 
==அமைவிடம்==
[[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[திருவாரூர் மாவட்டம்| திருவாரூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ளது.
உலக பிரளய காலத்தில் இறைவன் உயிர்கள் அனைத்தையும் அமிர்த குடம் ஒன்றிலிட்டு அக்குடத்தின் வாயிலில் சிவலிங்கமாக இருந்து காத்த தலம் என்பது தொன்நம்பிக்கை.இத்திருக்கோயில் பெயர் குடவாயிற் கோட்டம் என்பதாகும்.
 
வரிசை 85:
{{சைவம்}}
{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்| குடவாசல் கோணேஸ்வரர் கோயில்| திருத்தலையாலங்காடு நர்த்தனபுரீஸ்வரர் கோயில்| திருச்சேறை செந்நெறியப்பர் கோயில் |94|94}}
 
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/குடவாசல்_கோணேசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது