சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 52:
}}
 
'''திலதைப்பதி''' - '''சிதலப்பதி முத்தீசுவரர் கோயில்''' திருஞானசம்பந்தரால் [[தேவாரம்]] பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]] காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 58ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. இச்சிவாலயத்தின் மூலவர் முக்தீஸ்வரர். இவர் மந்தாரவனேஸ்வரர் என்றும் அறியப்படுகிறார். தாயார் பொற்கொடியம்மை. இவர் சொர்ணவல்லி என்றும் அறியப்படுகிறார்.
 
இந்த சிவாலயம் இந்தியா தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள [[சிதலப்பதி]] எனும் ஊரில் அமைந்துள்ளது.
வரிசை 66:
* இங்குள்ள ஆதிவிநாயகர் தும்பிக்கையின்றி உள்ளார்
 
ஆதிவிநாயகர் பற்றிய தலபுராணப்பாடல் :
 
<peom>
வரிசை 98:
 
{{தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலங்கள்| சிதலப்பதி முக்தீஸ்வரர் கோயில்| திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில்| திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் |58|58}}
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:காவேரி தென்கரை சிவத்தலங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிதலப்பதி_முத்தீசுவரர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது