மாடம்பாக்கம் தேனுபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:காஞ்சிபுரம் மாவட்ட இந்து கோயில்கள்|காஞ்சிபுரம் மாவட்ட இந்து கோயில...
சி re-categorisation per CFD
வரிசை 41:
[[File:Thenupureeswarar koil kodimaram.jpg|thumb|150px|தேனுபுரீசுவரர் கோயில் கொடிமரமும் முன்மண்டபமும்]]
மூலவர் தேனுபுரீஸ்வரர் கருவறையில் சதுர பீடத்தில், சுமார் ஒரு சாண் உயரத்தில் 3 விரற்கடை அகல லிங்க வடிவில் உள்ளார். பசு மிதித்த தழும்பும், கல்லடி பட்ட பள்ளமும் தெரிகிறது. அம்மன் தேனுகாம்பாளுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. சிவகாமி அம்மையுடனும் மாணிக்க வாசகருடனும் நடராசர் காணப்படுகிறார். கஜபிருஷ்ட விமானத்துடனமைந்த கருவறை (யானையின் பின்புறம்-மாடம் போன்ற அமைப்பு) இக்கோயிலின் சிறப்பும் பெயர்க்காரணமும் ஆகும்.
[[File:Thenupureeswarar temple vimanam.jpg|thumb|150px|தேனுபுரீசுவரர் கோயில் கருவறையின் கஜபிருஷ்ட விமானம்]]
 
கோயில் முன்மண்டபத்திலுள்ள 18 தூண்களும் அவற்றில் வடிக்கப்பட்டுள்ள சிற்பங்களும் குறிப்பிடத் தக்கவை. ஒரு தூணில் வடிக்கப்பட்டுள்ள [[சரபேசுவரர்|சரபேசுவரருக்கு]] ஒவ்வொரு ஞாயிறன்றும் (மாலை 3.30-6.30) சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சுவாமி சன்னிதியிலுள்ள தட்சிணாமூர்த்தி ஆலமரத்தடியில் இல்லை. துர்க்கை கையில் கிளி காணப்படுகிறது.
வரிசை 113:
{{காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்}}
 
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்சிவன் கோயில்கள்]]
[[பகுப்பு:திருப்புகழ் பாடல் பெற்ற தலங்கள்]]
[[பகுப்பு:காஞ்சிபுரம் மாவட்ட இந்து கோயில்கள்]]