பிகாஜி காமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1936 இறப்புகள்
சி பகுப்பு மாற்றம் using AWB
வரிசை 11:
}}
 
'''பிகாஜி ருஸ்தம் காமா''' (Bhikaiji Rusto Cama) (24 செப்டம்பர் 1861 - 13 ஆகத்து 1936), [[மும்பை மாகாணம்|மும்பை மாகானத்தில்]] செல்வாக்கு மிக்க [[பார்சி]] குடும்பத்தில் பிறந்த [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை]] ஆவார். பிறர்க்கென உழைக்கும் கோட்பாட்டினை உடையவர். இந்திய விடுதலை போராட்டதற்கு உதவியாக ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளுக்கு சென்று ஆதரவு திரட்டியவர். மேடம் பிகாஜி 3 ஆகத்து 1885ல், வழக்கறிஞர் ருஸ்தம் கே. ஆர். காமாவை மணந்தார். உடல்நிலையை சீர்படுத்த 1902இல் இலண்டனுக்கு சென்றார். இலண்டனில் பல இந்திய தலைவர்களை சந்தித்தார். அங்கிருந்தபடியே [[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய விடுதலைப் புரட்சியாளர்களுக்கு]] உதவினார் .
 
==இந்தியாவிற்கு புதிய கொடியை அறிமுகம் செய்தல்==
[[Image:India1907Flag.png|thumb|220px|விடுதலை இந்தியாவிற்கென 22 ஆகஸ்டு 1907இல் பிகாஜி காமா வடிவமைத்த கொடி]]
 
விடுதலை அடையப் போகும் இந்தியாவிற்கென்று புதிய கொடியை உருவாக்கினார் மேடம் காமா. மேலே, பச்சை வண்ணப் பட்டையில், இந்திய மாநிலங்களை குறிக்கும் வகையில் எட்டு மலர்ந்த தாமரைகள் பொறிக்கப்பட்டிருந்தன. நடுவில் மஞ்சள் நிற பட்டையில், [[வந்தே மாதரம்]] என, தேவநாகரி வரி வடிவில், எழுதப்பட்டிருந்தது. அடியில், சிவப்பு நிறப் பட்டையில், இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும், பிறை சந்திரனும், சூரியனும் இடம் பெற்றிருந்தன.<ref>{{cite web | url=http://www.thehindu.com/features/kids/quiz-whizz/article6316468.ece | title=Quiz Whizz | publisher=The Hindu | accessdate=25 செப்டம்பர் 2015}}</ref> இக்கொடி இன்றும் பூனாவில் உள்ள மராத்தா பொது நூலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேடம் காமா, இந்திய மண்ணில் 13 ஆகத்து 1936இல் உயிர்நீத்தார். <ref>[http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article1247934.ece?service=print ƒசுதந்திர வேள்வியில் பெண்களின் பங்கு]</ref>
 
பிகாஜி ருஸ்தம் காமாவின் நினைவை பாராட்டு விதமாக [[இந்திய அரசு|இந்திய அரசின்]] அஞ்சல் துறை அவரது உருவம் தாங்கிய அஞ்சல் தலையை 26 சனவரி 1962இல் வெளியிட்டது.<ref>[http://indianpost.com/viewstamp.php/Print%20Size/3.3%20x%202.9/BHIKAIJI%20CAMA BHIKAIJI CAMA]</ref>
BHIKAIJI CAMA]</ref>
 
==மேற்கோள்கள்==
வரி 29 ⟶ 28:
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
 
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரங்கனைகள்வீராங்கனைகள்]]
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிகாஜி_காமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது