அகராதியியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பயன்பாட்டு மொழியியல்
சி →‎top: adding unreferened template to articles
வரிசை 1:
{{சான்றில்லை}}
'''அகராதியியல்'' என்பது பின்வரும் இரண்டில் ஒன்றாகும்.
*செயல்முறை அகராதியியல் (Practical lexicography) என்பது [[அகராதி|அகராதிகள்]] எழுதுகின்ற கலையாகும்.
*கோட்பாட்டு அகராதியியல் (Theoretical lexicography) என்பது மொழியொன்றின் சொற் தொகுதிக்குள் அடங்கும் சொற்பொருளியல் தொடர்புகளை ஆராய்ந்து விளக்கும் [[கற்கைசார் துறை|கற்கைசார் துறையாகும்]]. இது சில சமயம் metalexicography எனவும் அழைக்கப்படுகிறது.
 
அகராதியியலில் ஈடுபட்டுள்ள ஒருவர் [[அகராதிக் கலைஞர்]] ஆவார்.

பொதுவான அகராதிக்கலை பொது அகராதிகளின், அதாவது பொதுவாக வழக்கிலுள்ள மொழி பற்றிய விளக்கத்தைத் தரும் அகராதிகளின், வடிவமைப்பு, தொகுப்பு, பயன்பாடு, மீளாய்வு என்பவற்றில் குறிப்பாக ஈடுபடுகின்றது.

==அகராதியியலின் கூறுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அகராதியியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது