இவா பிரான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1945 இறப்புகள்
சி →‎top: clean up, replaced: முயற்ச்சி → -முயற்சி (2) using AWB
வரிசை 34:
 
'''இவா அன்னா பௌலா பிரான்''' இறக்கும்போது '''இவா அன்னா பௌலா இட்லர்'''
( [[பெப்ரவரி 6]], [[1912]]-[[30 ஏப்ரல்]] [[1945]]) ''அடால்ப் இட்லரின் '' மனைவியான இவர் [[இட்லர்|இட்லரை]] தன்னுடைய 17 வது வயதில் இட்லரின் உதவியாளரகவும், அவர் புகைப்பட ஆர்வத்துக்கு மாடலாகவும் ஊழியம் செய்வதற்கு இட்லரை [[மியூனிக்|முனிக்கில்]] சந்தித்தார். அது முதல் அவரிடம் நெருக்கமானார்.
 
'''தற்கொலை முயற்ச்சி-முயற்சி'''
 
[[இட்லர்|இட்லரின்]] அந்தரங்கத்தில் அதிகம் பங்கு கொண்டவர். இவருடைய அரசியல் பங்கு அவ்வளவாக அறியப்படவில்லை, இவருடைய மேம்போக்கான செயல்களாகிய ''புகைப்பது'' மற்றும் ''தேவைக்கு அதிகமான அலங்காரம்'', ''ஆடையற்ற நிலையில் சூரியக் குளியல் எடுப்பது'' போன்ற காரணங்களால் சில நேரங்களில் இட்லரின் கண்டிப்புக்கு ஆளானார். ஆரம்ப கால நட்பின் போது இரு முறை தற்கொலை முயற்ச்சி-முயற்சி மேற்கொண்டார்.
 
'''ஜெர்மனியின் பிரௌ'''
"https://ta.wikipedia.org/wiki/இவா_பிரான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது