பீட்டர் புரூகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1569 இறப்புகள்
No edit summary
வரிசை 21:
}}
 
'''பீட்டர் புரூகல்''' (Pieter Brueghel [[1525]] - [[செப்டெம்பர் 9]], [[1569]]) ஒரு நெதர்லாந்து [[மறுமலர்ச்சி]] ஓவியர் ஆவார். இவர் [[நிலத்தோற்றம்]], [[குடியானவர்]]கள் தொடர்பிலான காட்சிகளை வரைவதில் பெரிதும் அறியப்பட்டவர். இதனால், பிற புரூகல் குடும்பத்தவர்களிடம் இருந்து வேறுபடுத்துவதற்காக இவரை ''குடியானவர் புரூகல் (Peasant Bruegel)'' என்றும் அழைத்தனர்.
 
பீட்டர் புரூகல் [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] உள்ள [[பிரெடா]] என்னுமிடத்தில் பிறந்ததாகச் சொல்லப்பட்டாலும், இது, டச்சு நகரான பிரெடாவையா அல்லது [[இலத்தீன்]] மொழியில் பிரெடா எனப்படும் பெல்ஜிய நகரான பிரீயைக் குறிக்கிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இவர் [[பீட்டர் கோக் வான் ஏல்ஸ்ட்]] என்பவரிடம் தொழில் பழகினார். பின்னர் இவரது மகளையே புரூகல் மணம் செய்துகொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/பீட்டர்_புரூகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது