பேஷ்வா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category மகாராட்டிர வரலாறு
No edit summary
வரிசை 14:
| pretender =
}}
'''பேஷ்வா''' ('''Peshwa''')'' (மராத்தி:पेशवे) என்றால் தலைமை அமைச்சர் என்று பொருள். [[சத்ரபதி சிவாஜி]] தான் முதன் முதலில் தனது [[மராத்தியப் பேரரசு|மராத்திய பேரரசில்]] [[தேசஸ்த் பிராமணர்]]களை, [[பேஷ்வா]] எனும் பிரதம அமைச்சர் பதவியில் அமர்த்தினார். பேஷ்வாக்கள் மராட்டிய இராணுவத்தைக் கட்டுப்படுத்தினர். இவர்கள் மராட்டியப் படைக்களுக்கும் தலைமை தாங்கி நடத்தினர்
 
மராத்தியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பேஷ்வாக்கள், பேரரசின் பகுதிகளை பங்கு போட்டுக் கொண்டு ஆண்டனர். சில பேஷ்வாக்கள் மன்னர் தகுதியும் பெற்றனர். எடுத்துக்காட்டு; [[பரோடா அரசு]].
வரிசை 22:
==இதனையும் காண்க==
* [[பரோடா அரசு]]
* [[குவாலியர் அரசு]]
* [[இந்தூர் அரசு]]
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/பேஷ்வா" இலிருந்து மீள்விக்கப்பட்டது