பேச்சு:2014 - 2019 இந்திய நடுவண் அரசின் நிர்வாகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 37:
*சுற்றுலா
*விளையாட்டு --[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 03:43, 3 அக்டோபர் 2015 (UTC)
 
== "நடுவண்/மத்திய அரசு" -> "ஒன்றிய அரசு" ==
 
இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண்/மத்திய அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண்/மத்திய அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - [[பயனர்:Padmaxi|பத்மாக்சி]] ([[பயனர் பேச்சு:Padmaxi|உரையாடுக]]) 8:42, 18 சூன் 2017 (IST)
Return to "2014 - 2019 இந்திய நடுவண் அரசின் நிர்வாகம்" page.