பில்லி ஜீன் கிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category உலக முதல் தர டென்னிஸ் வீரர்கள்
No edit summary
வரிசை 39:
}}
 
'''பில்லி ஜீன் கிங்''' ('''Billie Jean King''') (''இயற்பெயர்'' '''மோஃபிட்'''; பிறப்பு [[லாங் பீச் (கலிபோர்னியா)]]வின் லாங் பீச்சில்வில் நவம்பர் 22, 1943) ஓர் முன்னாள் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க]] தொழில்முறை [[டென்னிசு]] வீராங்கனை.அவர் பெருவெற்றித்தொடர் (கிராண்ட் சிலாம்) போட்டிகளில் 12 ஒற்றையர் பட்டங்கள்,16 இரட்டையர் பட்டங்கள் மற்றும் 11 இருபாலர் கலந்த இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளார்.சமூகம் மற்றும் விளையாட்டுக்களில் பெண்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.1973ஆம் ஆண்டில் '''இருபாலர் போர்''' என்று ஊடகங்களில் விவரிக்கப்பட்ட போட்டியொன்றில் 55 வயது பாபி ரிக்சு என்ற முன்னாள் [[விம்பிள்டன்]] ஆண்கள் ஒற்றையர் சாதனையாளரை வென்றார்.<ref name = "ESPN-BillieJean">{{cite web |url= http://espn.go.com/sportscentury/features/00016060.html |title=Billie Jean Won for All Women |accessdate=2007-02-15}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பில்லி_ஜீன்_கிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது