இசுடெல்லா செஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
இசுடெல்லா செஸ் புதிதாகப் பிறந்த பலவேறு பின்புலங்களைக் கொண்ட 238 குழந்தைகளை ஆய்வுக்கு எடுத்து, அக்குழந்தைகளின் பெற்றோர்களின் குணநலன்களும் நடத்தைகளும் அக்குழந்தைகளின் வளர்ச்சியை எந்த அளவு பாதிக்கச் செய்கின்றன என்பதை ஆராய்ந்தார். யுவர் சைல்ட் ஈஸ் எ பெர்சன் என்ற ஆங்கில நூலை மற்ற இரண்டு பேருடன் இணைந்து எழுதினார். <ref>https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2237799/?page=1</ref>
 
இசுடெல்லா செஸ் தமது 93 ஆம் அகவையில் நிமோனியா நோயினால்நோயால் இறந்துபாதிக்கப்பட்டு, போனார்காலமானார்.
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/இசுடெல்லா_செஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது