ஏ. ஆர். அந்துலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...
சி re-categorisation per CFD using AWB
வரிசை 40:
| footnotes =
}}
'''அப்துல் ரகுமான் அந்துலே''' (9 பெப்ரவரி 1929 – 2 திசம்பர் 2014) [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]] ஆவார். [[மகாராட்டிரம்|மகாராட்டிர]] முதலமைச்சராகவும் இந்திய நடுவண் அரசு அமைச்சரவையில் சிறுபான்மையினர் நல அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார். [[பதினான்காவது மக்களவை]]யில் [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்ற உறுப்பினராக]] இருந்துள்ளார். ஊழலுக்காக [[பம்பாய் உயர் நீதிமன்றம்|பம்பாய் உயர் நீதிமன்றத்தால்]] தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.
 
அந்துலே [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசுக் கட்சியைச்]] சேர்ந்தவர். [[இந்தியப் பொதுத் தேர்தல், 2009|2009ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில்]] [[ராய்காட் மக்களவைத் தொகுதி]]யில் [[ஆனந்த் கீத்தே]]யிடம் தோற்றார்.
வரிசை 63:
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இருபத்தொராம்21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏ._ஆர்._அந்துலே" இலிருந்து மீள்விக்கப்பட்டது