முப்தி முகமது சயீத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

26 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
re-categorisation per CFD using AWB
சி (தானியங்கிஇணைப்பு category [[:Category:இருபத்தொராம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்|இருபத்தொராம் நூற்ற...)
சி (re-categorisation per CFD using AWB)
'''முப்தி முகமது சயீத்''' (''Mufti Mohammad Sayeed'', {{lang-ks|मुफ़्ती मुहम्मद सईद <small>([[தேவநாகரி]])</small>, مفتی محمد سید <small>([[நஸ்தலீகு வரிவடிவம்|நஸ்தலீகு]])</small>}}) ( சனவரி 12, 1936 - சனவரி 7 , 2016<ref>{{cite web | url=http://indianexpress.com/article/india/india-news-india/mufti-mohammad-sayeed-dies-jammu-and-kashmir/ | title=http://indianexpress.com/article/india/india-news-india/mufti-mohammad-sayeed-dies-jammu-and-kashmir/ | accessdate=7 சனவரி 2016}}</ref>) [[இந்தியா]]வின் [[சம்மு காசுமீர்]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தைச்]] சேர்ந்த [[அரசியல்வாதி]] ஆவார். இவர் நவம்பர் 2, 2002 முதல் நவம்பர் 2, 2005 வரை [[சம்மு காசுமீர் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களின் பட்டியல்|சம்மு காசுமீர் முதலமைச்சராக]] இருந்துள்ளார். மீண்டும் இரண்டாம் முறையாக 2015 மார்ச்சுத் திங்கள் முதல் தேதியில் சம்மு காசுமீர் மாநில முதலமைச்சர் பதவியை ஏற்றார்.''[[காஷ்மீர் பிரச்சினை|காசுமீர் சிக்கலுக்கான]] தீர்வு காண்பதில் காசுமீர் மக்களுடன் நிபந்தனையற்ற [[உரையாடல்]]கள் தொடங்கப்பட வேண்டும் என வற்புறுத்துவதற்காக'' சூலை 1999இல் [[சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி]] என்ற அரசியல் கட்சியை நிறுவினார்.<ref name = "rediff_new_party">{{cite news | last = Mukhtar | first = Ahmad | title = Mufti floats new regional party in Kashmir | work=[[ரெடிப்.காம்]] | date = சூலை 28, 1999 | url = http://www.rediff.com/news/1999/jul/28mufti.htm | accessdate = மார்ச் 5, 2009}}</ref>
 
==அரசியல் வாழ்க்கை==
 
முப்தி மொகமது சயீது [[அனந்தநாக்|அனந்தநாக்கில்]] பிறந்தவர். தொடக்கக் காலத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். முப்தி மொகமது சயீது 1987 ஆம் ஆண்டு வரை இந்தியத் தேசியக் காங்கிரசில் இருந்தார்.பின்னர் வி.பி.சிங் தலைமையில் இருந்த கட்சியான ஜன மோர்ச்சாவில் சேர்ந்தார். 1989 இல் இந்திய நடுவண் அரசில் உள்துறை அமைச்சர் ஆனார். உள்துறை அமைச்சர் ஆன சில நாள்களில் இவருடைய மூன்றாம் மகள் ரூபையா சயீத் சில பயங்கரவாதிகளால் கடத்தப் பட்டார். அந்தப் பயங்கரவாதிகளின் கோரிக்கைக்கு ஏற்ப 5 தீவிரவாதிகளை அரசு விடுதலை செய்தது.பி.வி.நரசிம்மராவ் தலைமை அமைச்சராக இருந்தபோது இவர் காங்கிரசில் மீண்டும் சேர்ந்தார்.
 
==மறைவு==
சம்மு காசுமீர் மாநில முதல்வராக இருந்த இவர் உடல்நலக் குறைபாடு காரணமாக புதுதில்லியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சனவரி 7, 2016 அன்று தன் 79 வயதில் காலமானார். <ref>{{cite web | url=http://www.bbc.com/news/world-asia-india-35249179 | title=Mufti Mohammad Sayeed: India Kashmir leader dead | publisher=பிபிசி | accessdate=7 சனவரி 2016}}</ref><ref>{{cite web | url=http://www.ndtv.com/india-news/mufti-mohammed-sayeed-chief-minister-of-jammu-and-kashmir-dies-1263027?utm_source=ndtv&utm_medium=top-stories-widget&utm_campaign=story-3-http%3a%2f%2fwww.ndtv.com%2findia-news%2fmufti-mohammed-sayeed-chief-minister-of-jammu-and-kashmir-dies-1263027 | title=Mufti Mohammad Sayeed, Chief Minister Of Jammu And Kashmir, Dies At 79 | publisher=என்டிடிவி | accessdate=7 சனவரி 2016}}</ref> சம்மு காசுமீர் மாநில முதல்வராக இவரின் மகள் [[மெகபூபா முப்தி]] பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது <ref>{{cite web | url=http://www.ndtv.com/india-news/mehbooba-mufti-set-to-be-jammu-and-kashmirs-first-woman-chief-minister-1263305?utm_source=ndtv&utm_medium=top-stories-widget&utm_campaign=story-2-http%3a%2f%2fwww.ndtv.com%2findia-news%2fmehbooba-mufti-set-to-be-jammu-and-kashmirs-first-woman-chief-minister-1263305 | title=Mehbooba Mufti Set To Be Jammu And Kashmir's First Woman Chief Minister | publisher=என்டிடிவி | accessdate=7 சனவரி 2016}}</ref>
 
==மேற்சான்றுகள்==
[[பகுப்பு:ஜம்மு காஷ்மீர் மக்கள்]]
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]
[[பகுப்பு:இருபத்தொராம்21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
14,280

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2339608" இருந்து மீள்விக்கப்பட்டது