பக்க விளைபொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 18 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
யாதாயினுமொரு பொருளின் உற்பத்திச் செயன்முறையின் போது அல்லது ஒரு வேதியியல் தாக்கச்செயற்பாட்டின் போது அதன் இடைநடுவில் அல்லது முடிவில் தோன்றும் முதன்மை உற்பத்திப்பொருள் அல்லாத ஏனைய விளைபொருள்கள் '''பக்கவிளைபொருள்கள்''' எனப்படும். பக்கவிளைபொருள்கள் பயன்பாடுடையாதாகவோ, சந்தைப் பெறுமதி கொண்டதாகவோ அல்லது பயனற்ற கழிவாகவோ இருக்கலாம்.
 
அனைத்துலக சக்தி முகவரகம (International Energy Agency) [[வாழ்க்கை வட்டப் பகுப்பாய்வு]] வரைவிலக்கணத்தில் பின்வரும் விடயங்களைக் குறிப்பிடுகின்றது.<ref>[http://www.ieabioenergy-task38.org/systemdefining/biomitre_technical_manual.pdf BIOMITRE Technical Manual, Horne, R. E. and Matthews, R., November 2004]</ref>
:... முதன்மை உற்பத்தி, துணை உற்பத்தி (முதன்மை உற்பத்திக்கு நிகரான வருமானத்தை தருவது) பக்கவிளைபொருள் (சிறிதளவு வருமானத்தைத் தருவது), கழிவு உற்பத்தி (மிகச்சிறிய வருமானம் அல்லது வருமானம் தராதது).
 
"https://ta.wikipedia.org/wiki/பக்க_விளைபொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது