ஆற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது
சி ஆற்றல்
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{AEC BOOK|[[பயனர் :Anishikunew]]|சூலை 19, 2017}}
[[இயற்பியல்|இயற்பியலில்]] '''ஆற்றல்''' /'''சக்தி'''(''energy'', [[கிரேக்க மொழி]]யில் ἐνέργεια - ''energeia'', "செயற்பாடு, ἐνεργός - ''energos'', "சுறுசுறுப்புடன் செயற்படுதல்"<ref>{{cite web |url=http://www.etymonline.com/index.php?term=energy |title=Energy |work=Online Etymology Dictionary |last=Harper |first=Douglas |accessmonthday=May 1|accessyear=2007}}</ref>) என்பது வேலை செய்யத்தகு அளவு என்று எளிமையாக வரையறை செய்வர். அதாவது ஒரு பொருளின் ஆற்றல் அது செய்ய இயலும் [[வேலை]]யின் அளவைக் குறிக்கும். இது ஒரு திசையிலி (எண் கணியம்) (''scaler'') ஆகும். ஆற்றல் இயற்கையின் ஓர் அடிப்படை. ஒரு நோக்கில் அனைத்துமே ஆற்றல்தான் (E=mc<sup>2</sup>). ஆற்றலின் அலகு [[ஜூல்]] ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது