கொலோசியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழைத் திருத்தம்
சி re-categorisation per CFD using AWB
வரிசை 24:
}}
}}
'''கொலோசியம்''' அல்லது '''கொலிசியம்''' ({{IPAc-en|k|ɒ|l|ə|ˈ|s|iː|ə|m}} {{respell|kol-ə|SEE|əm}}) (''Colosseum'', ''Coliseum'', அல்லது ''Flavian Amphitheatre'') மேலும் ஃபிளவியன் ஆம்பீதியேட்டர் என்றும் அழைக்கப்படுவது, (Latin: ''Amphitheatrum Flavium''; Italian: ''Anfiteatro Flavio'' {{IPA-it|aŋfiteˈaːtro ˈflaːvjo|}} அல்லது ''Colosseo'' {{IPA-it|kolosˈsɛːo|}}), என்பது, இத்தாலியின் ரோம் நகரத்தின் மையத்தில் ஒரு நீள்வட்ட இன்போஃபிடேட்டர் வகைக் கட்டடம், இது [[பைஞ்சுதை]] மற்றும் மணல் கொண்டு கட்டப்பட்ட கட்டடம் ஆகும்,<ref>{{cite web|url=http://www.roman-colosseum.info/colosseum/building-the-colosseum.htm|title=Building the Colosseum|work=roman-colosseum.info}}</ref> கொலோசியம் ரோமானிய மன்றத்தின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. கி.பி. 72 இல் பேரரசர் வெஸ்பாசியின் ஆட்சிக் காலத்தில் இதன் கட்டுமானம் கட்டப்படத் தொடங்கியது,<ref>[[#Hopkins|Hopkins]], p. 2</ref> கி.பி .80 ஆம் ஆண்டில் அவரது வாரிசான டைட்டஸின் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது. <ref>{{cite web|url=http://www.bbc.co.uk/history/ancient/romans/colosseum_02.shtml |title=BBC's History of the Colosseum p. 2 |publisher=Bbc.co.uk |date=22 March 2011 |accessdate=16 April 2012}}</ref> டோமிடியன் (81-96) ஆட்சி காலத்தில் கட்டடத்தில் மேலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.<ref name="roth">{{Cite book| first=Leland M. | last=Roth | year=1993 | title=Understanding Architecture: Its Elements, History and Meaning | edition =First | publisher=Westview Press | location=Boulder, CO | isbn=0-06-430158-3 }}</ref> இந்த மூன்று பேரரசர்கள் ஃபிளவியன் வம்சத்தவர்களாக அறியப்படுகின்றனர்.
 
அக்காலத்தில் இந்த அரங்கம், 50,000 முதல் 80,000 மக்கள்வரை இருந்து பார்க்கக்கூடிய அளவு இடவசதியைக் கொண்டிருந்ததாகக் கணக்கிட்டுள்ளார்கள்.<ref>William H. Byrnes IV (Spring 2005) "Ancient Roman Munificence: The Development of the Practice and Law of Charity". ''Rutgers Law Review'' vol. 57, issue 3, pp. 1043–1110.</ref><ref>{{cite web|url=http://www.bbc.co.uk/history/ancient/romans/colosseum_01.shtml |title=BBC's History of the Colosseum p. 1 |publisher=Bbc.co.uk |date=22 March 2011 |accessdate=16 April 2012}}</ref> எனினும் இதில் சராசரியாக சுமார் 65,000 பார்வையாளர்களைக் கொண்டுருக்கலாம்;<ref>{{cite book | last = Baldwin | first = Eleonora | title = Rome day by day | publisher = John Wiley & Sons Inc | location = Hoboken | year = 2012 | isbn = 9781118166291 | page = 26}}</ref><ref name=local>[http://www.thelocal.it/20150622/dark-tourism-italys-creepiest-attractions Dark Tourism - Italy's Creepiest Attractions], The Local</ref> கொலோசியமானது தொழில்முறைப் போர்வீரர்கள், தங்களுக்குள்ளும், விலங்குகளுடனும், பயங்கரமான குற்றவாளிகளுடனும், சண்டையிடுவதற்காகக் கட்டப்பட்ட ஒரு அரங்கம் ஆகும். பண்டைய [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசின்]] தலைநகரான [[ரோம்]] நகரில் உள்ள இது ஒரு நீள்வட்ட வடிவமான [[கட்டிடம்]] ஆகும். இதற்குக் கூரை கிடையாது. இக் கட்டிடத்தின் மத்தியில் உள்ள களத்திலேயே நிகழ்ச்சி நடக்கும். யாராவது ஒருவர் இறக்கும் வரையில் பயங்கரமான சண்டை நிகழ்வதுண்டு. இதனைப் பார்ப்பதற்காகக் கூடும் மக்கள் இருப்பதற்காக நடுவில் உள்ள களத்தைச் சுற்றி வட்ட வட்டமாகப் படிகள் அமைந்திருக்கும். இக் கட்டிடவகை ''அம்ஃபிதியேட்டர்'' (amphitheatre) எனப்பட்டது. இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட இச் சொல் ''வட்டவடிவ அரங்கம்'' என்ற பொருள் கொண்டது. ‘’மிகப் பிரம்மாண்ட’’ எனும் வேறு அர்த்தமும் கொலோசியத்திற்கு இருந்துவந்துள்ளது. இதே நோக்கத்துக்காக இது போன்ற பல அரங்கங்கள் ரோமர்களால் கட்டப்பட்டன. எனினும், இவை எல்லாவற்றிலும் பெரியது, ''பிளேவியன் அம்ஃபிதியேட்டர்'' என அழைக்கப்பட்ட கொலோசியம் ஆகும். துவக்கக்கால இடைக்கால சகாப்தத்தில் பொழுதுபோக்கிற்காக இந்தக் கட்டிடம் பயன்படுத்தப்பட்டது. இது பின்னர் வீடுகள், பட்டறைகள், மத ஒழுங்கு, [[கோட்டை]], கிறிஸ்தவ ஆலயம் போன்றவற்றுக்காகப் பயன்படுத்தப்பட்டது.
வரிசை 32:
கோசோசியம் இத்தாலியப் பதிப்பைக்கொண்ட ஐந்து செண்ட் யூரோ நாணயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.
[[File:Roma06(js).jpg|thumb|235px|கொலோசியம்]]
கோலோசியத்தின் அசல் லத்தீன் பெயர் ஆம்பிபிடியம் ஃப்ளாவியம் (Amphitheatrum Flavium), பின்னர் ஃபிளவியன் ஆம்பீதியேட்டர் (Flavian Amphitheatre) என ஆங்கிலமயமானது. இந்தக் கட்டடம் நீரோவின் ஆட்சியைத் தொடர்ந்துவந்த ஃப்ளாவியன் வம்சத்தின் பேரரசர்களால் கட்டப்பட்டது.<ref name="logan">{{cite web|url=http://www.wilhelmaerospace.org/Architecture/rome/colosseum/colosseum.html#flavius|title=The Flavian Dynasty|first=Willy|last=Logan|accessdate=25 September 2007}}</ref> இந்த பெயர் இன்னும் நவீன ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் பொதுவாக இந்த அமைப்பு கொலோசியம் என்று அழைக்கப்படுகிறது.
 
கோலோஸ்ஸியம் என்ற பெயர் நீரோவின் ஒரு பெரிய சிலையின் பெயரில் இருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது <ref name=roth/> (நீரோவின் சிலை ரோடஸின் கொலோசஸின் பெயரால் அழைக்கப்படுகிறது). இந்த சிலை பின்னர் ஹெரோயோஸ் (சோல்) அல்லது [[அப்போலோ]] போன்ற தோற்றத்திலும், சூரியக் கிரீடத்தைச் சேர்ப்பதன் மூலம் சூரியன் கடவுளாகவும், [[நீரோ]]வுக்கு பின்வந்தவர்களால் மாற்றியமைக்கப்பட்டது, இதேபோல நீரோவின் தலையும் பல முறை மாற்றப்பட்டது. இந்த சிலை அதிசயத்தக்கதாகவாறு இடைக்காலக் கட்டத்திலும் நன்றாக நின்று கொண்டிருந்து, ரோமின் நிரந்தரதிர அடையாள சின்னமாக இது காணப்பட்டது. கொலோசஸ் சிலை இறுதியில் விழுந்துவிட்டது,
வரிசை 67:
 
[[பகுப்பு:பண்டைய உரோமர் காலக் கட்டிடக்கலை]]
[[பகுப்பு:முதலாம்1-ஆம் நூற்றாண்டு]]
[[பகுப்பு:இத்தாலிய அருங்காட்சியகங்கள்]]
[[பகுப்பு:உரோமானியத் தொல்லியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கொலோசியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது