அன்வர் சாதாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள்|கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்க...
No edit summary
வரிசை 51:
'''முகமது அன்வர் அல்சாதாத்''' ({{lang-ar|محمد أنور السادات}} {{transl|ar|DIN|''Anwar as-Sādāt''}}, {{IPA-arz|mæˈħæmmæd ˈʔɑnwɑɾˤ essæˈdæːt}}; 25 திசம்பர் 1918 – 6 அக்டோபர் 1981) என்பவர் [[எகிப்து அதிபர்கள்|மூன்றாவது]] [[எகிப்து அதிபர்|எகிப்திய அதிபராக]], 15 அக்டோபர் 1970 லிருந்து 6 அக்டோபர் 1981ல் இராணுவ அதிகாரிகளால் படுகொலை செய்யப்படும் வரை பதவி வகித்தார்.
 
[[1952 எகிப்தியப் புரட்சி]]யில் [[முகமது அலி வம்சம்|முகமது அலி வம்சத்தினரின்]] ஆட்சி முடிவுக்கு வரக் காரணமான [[Free Officers]] குழுவில் மூத்த உறுப்பினராக இருந்தார். அதிபர் [[ஜமால் அப்துல் நாசிர்|நாசரின்]] நம்பிக்கைகுரியவராகநம்பிக்கைக்குரியவராக இருந்து அவரைத் தொடர்ந்து 1970ல் அதிபரானார். 1967ல் ஆறு நாள் போர் இசுரேலிடம் இழந்த எகிப்தியப் பகுதிகளை மீட்டெடுக்க 1973ல் நடைபெற்ற அக்டோபர் போரில் எகிப்தை வழிநடத்தியதன்வழி நடத்தியதன் மூலம் எகிப்திய மக்களிடமும், சில காலங்களுக்கு அரபுலகிலும் நாயகனானார். [[எகிப்து–இசுரேல் அமைதி உடன்படிக்கை]] இவருக்கு [[அமைதிக்கான நோபல் பரிசு|அமைதிக்கான நோபல் பரிசைப்]] பெற்றுத்தந்தது ஆனால் அதேசமயம் இந்த அமைதி உடன்படிக்கை சில அரபு நாடுகளில் இவரின் செல்வாக்கு குறைந்ததுடன் [[அரபு நாடுகள் கூட்டமைப்பு]] எகிப்தின் உறுப்பியத்தை தற்காலிமாக நீக்கியது<ref>{{cite web|url=http://www.huffingtonpost.com/2010/08/21/middle-east-peace-talks-i_n_690008.html |title=Middle East Peace Talks: Israel, Palestinian Negotiations More Hopeless Than Ever |publisher=Huffington Post |date=2010-08-21 |accessdate=2011-02-02}}</ref><ref>Vatikiotis, P.J. (1992). The History of Modern Egypt (4th edition ed.). Baltimore: Johns Hopkins University. p. 443.</ref><ref>{{cite web|url=http://textus.diplomacy.edu/thina/TxGetXdoc.asp?IDconv=2848 |title=The Failure at Camp David - Part III Possibilities and pitfalls for further negotiations |publisher=Textus.diplomacy.edu |date= |accessdate=2011-02-02}}</ref><ref>{{cite news| url=http://www.nytimes.com/learning/general/onthisday/big/0326.html | work=The New York Times | title=Egypt and Israel Sign Formal Treaty, Ending a State of War After 30 Years; Sadat and Begin Praise Carter's Role}}</ref>.
 
முகமது அன்வர் அல்சாதாத், 1978 இல் [[அமைதிக்கான நோபல் பரிசு|அமைதிக்கான நோபல் பரிசைப்]] பெற்றார்<ref>{{cite web | url=http://www.nobelprize.org/nobel_prizes/peace/laureates/1978/al-sadat-facts.html | title="Anwar al-Sadat - Facts". | publisher=Nobelprize.org. Nobel Media AB | date=2014. Web. 19 Jul 2015 | accessdate=19 சூலை 2015}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/அன்வர்_சாதாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது