"எல். ஆர். ஈஸ்வரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

181 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category தெலுங்கு மக்கள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==திரையுலகில்==
[[மனோகரா]] ([[1954]]) படத்திற்காக [[எஸ். வி. வெங்கட்ராமன்]] இசையமைப்பில் "இன்ப நாளிலே இதயம் பாடுதே" என்ற பாடலை [[ஜிக்கி]] குழுவினர் பாடினர். அப்பாடலில் தாய் நிர்மலாவுடன் இணைந்து ஈஸ்வரியும் குழுவினருடன் சேர்ந்து பாடினார்.<ref>{{cite web|url=http://www.dinamani.com/specials/cinemaexpress/2016/oct/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-2584503.html |publisher=dinamani.com|title=பாடல் ஹிட்டாவது என்பது இசையமைப்பாளரின் திறமையை பொறுத்தது! |accessdate=2016-10-29|archiveurl=http://web.archive.org/web/20161029022048/http://www.dinamani.com/specials/cinemaexpress/2016/oct/21/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-2584503.html| archivedate=29 October 2016}}</ref> அன்று முதல் இவரும் குழுப் பாடகியானார். முதன் முதலில் தனியாகப் பாடும் சந்தர்ப்பம் [[நல்ல இடத்துச் சம்பந்தம்]] ([[1958]]) திரைப்படத்துக்காக [[கே. வி. மகாதேவன்|கே. வி. மகாதேவனின்]] இசையமைப்பில் ''இவரே தான் அவரே அவரே தான் இவரே'' என்ற பாடலைப் பாடினார். இதுவே இவரது முதல் பாடலாகும். இப்படத்தில்{பொண்ணு மாப்ப்பபிளே ஒன்த்தினாபோகுது ஜிகு ஜிகு வண்டியிலே}🎊குறிப்பு:திரைஞானம்🎊 ஈஸ்வரி நான்கு பாடல்களைப் பாடினார்.
 
இதனையடுத்து [[1959]] இல் வெளிவந்த [[நாலு வேலி நிலம்]] படத்துக்காக [[திருச்சி லோகநாதன்|திருச்சி லோகநாதனுடன்]] இணைந்து ''ஊரார் உறங்கையிலே'' என்ற பாடலைப் பாடினார். இதனையும் கே.வி.மகாதேவனே இசையமைத்திருந்தார். [[1961]] இல் வெளிவந்த [[பாசமலர்]] திரைப்படத்தில் இவர் பாடிய ''வாராயென் தோழி'' என்ற பாடல் இவருக்கு மிகவும் புகழைத் தேடித்தந்த பாடல். இது இன்றும் திருமண விழாக்களில் ஒலிக்கும் பாடலாகும். "எலந்தைப் பழம்", ''முத்துக்குளிக்க வாரியளா'' போன்ற பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்த ஏனைய பாடல்கள்.
25

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2438490" இருந்து மீள்விக்கப்பட்டது