டங் சியாவுபிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *உரை திருத்தம்*
 
வரிசை 2:
|name = 邓小平 <br /> Deng Xiaoping
|image = DengXiaoping.jpg|200px
|nationality = [[China|Chineseசீனா]]
|order = [[General Secretary of the Communist Party of China]]
|term_start = 1956
வரிசை 9:
|successor = position abolished; later occupied by [[Hu Yaobang]]
|birth_date = {{birth date|1904|8|22|mf=y}}
|birth_place = [[Guang'an]], [[Sichuanசிச்சுவான்]], [[Greatசிங் Qingஅரசமரபு]]
|death_date = {{death date and age|1997|2|19|1904|8|22}}
|death_place = [[Beijingபெய்ஜிங்]]
|party = [[Communistசீனப் Partyபொதுவுடமைக் of Chinaகட்சி]]
|vice_president =
|order2 = [[Central Military Commission (People's Republic of China)|Chairman of the Central Military Commission of CCP]]
வரிசை 18:
|term_end2 = 1989
|predecessor2 = [[Hua Guofeng]]
|successor2 = [[Jiangயான் Zeminசமீன்]]
}}
'''டங் சியாவுபிங்''' (டேங் சியோபிங், மரபுச் சீனம்:鄧小平; எளிய சீனம்:邓小平; [[பின்யின்]]:Dèng Xiǎopín; [[ஆங்கிலம்]]:Deng Xiaoping, [[ஆகஸ்டு 22]], [[1904]]-[[பிப்ரவரி 19]], [[1997]]) 1978 இருந்து 1990 வரை [[சீனப் பொதுவுடமைக் கட்சி|சீனப் பொதுவுடமைக் கட்சியின்]] தலைவராக இருந்து தற்கால சீனாவின் பொருளாதார எழுச்சியை ஏதுவாக்கியவர். இவர் இறுகிய பொதுவுடமைக் கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைள் பலவற்றைச் சீனாவுக்குள் அமுல்படுத்தியவர். இவர் முதலில் [[மா சே துங்]] ஆதரவாளராகவே இருந்தார் என்றாலும், அவரின் இறப்புக்கு பின்பு சீர்திருத்தவாதியாகவும் காரியவாதியாகவும் இவர் பரிணமித்தார். இவரே [[ஒரு நாடு இரு கொள்கைகள்]] எனும் ஆட்சி முறைமைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/டங்_சியாவுபிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது