கதிர்காமம் (கோயில்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category இலங்கையின் தொல்லியற் களங்கள்
சி clean up and re-categorisation per CFD
வரிசை 35:
| website =
}}
'''கதிர்காமம் கோயில்''' (''Kataragama temple'', [[சிங்களம்]]: කතරගම) [[இலங்கை]]யில் மிகவும் புகழ் பெற்ற புனித பாதயாத்திரை தலம். [[இலங்கை]]யின் சில சமயத் தளங்களில் ஒன்றான இது, [[சிங்களவர்]], [[பௌத்தம்]], [[இலங்கைச் சோனகர்|சோனகர்]], [[இலங்கைத் தமிழர்|தமிழர்]], மற்றும் [[வேடுவர் (இலங்கை)|இலங்கை வேடுவர்]] போன்ற சமுதாயத்தைச் சார்ந்த மக்களால் போற்றப்படுகிறது.
 
==வரலாறு==
வரிசை 52:
 
===பிற விழாக்கள்===
ஆடித்திருவிழா ஆடி அமாவாசையில் தொடங்கி முழு நிலவு முடிய நடைபெறும். இதுபோன்றே கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருவிழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்ப்புத்தாண்டு பிறப்பு, தை மாதப்பிறப்பு, மாசிமகம், வைகாசி விசாகம் போன்ற நாட்களிலும் சிறப்பாக விழா எடுக்கப்பட்டுவருகின்றன. <ref name="mani"> மணி.மாறன், கதிர்காம மாலை, The Journal of the Thanjavur Maharaja Serfoji's Sarasvati Mahal Library and Research Centre, 2016, Vol.LVI, பருவ இதழ் 7, பக்.1-8 </ref>
 
==பாடியோர்==
[[அருணகிரிநாதர்]] இத்தலத்தினை வணங்கி வழிபட்டு 25க்கும் மேற்பட்ட திருப்புகழ் மாலைகளைப் பாடியுள்ளார். <ref name="mani"/>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 66:
[[பகுப்பு:இந்து யாத்திரைத் தலங்கள்]]
[[பகுப்பு:பௌத்த யாத்திரைத் தலங்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் தொல்லியற் களங்கள்தொல்லியற்களங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கதிர்காமம்_(கோயில்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது