இலித்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category தனிமங்கள்
சி clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 2:
'''இலித்தியம்''' (''Lithium'', Li) என்பது [[வெள்ளி (மாழை)|வெள்ளி]] போலும் தோற்றம் உள்ள மென்மையான ஒரு [[மாழை]] (உலோகம்). இது [[தனிம அட்டவணை]]யில் 3ஆவதாக உள்ள ஒரு [[தனிமம்]]. இதன் [[அணுவெண்]] 3. இதன் [[அணுக்கரு]]வில் மூன்று [[நேர்மின்னி]]களும் நான்கு [[நொதுமி]]களும் உள்ளன. இது மிகவும் மென்மையாக உள்ளதால், ஒரு கத்தியால் எளிதாக வெட்டலாம். [[மாழை]]கள் (உலோகங்கள்) யாவற்றிலும் மிகக்குறைவான எடை கொண்ட மாழை இலித்தியம் ஆகும். இலித்தியத்தின் [[அடர்த்தி]]யும், நீரில் பாதியளவு தான். இலித்தியம் [[மின்கலம்|மின்கலங்களிலே]] பெருமளவு பயன்படுகின்றது.
 
இலித்தியத்தின் அணு எண் 3 ஆகையால் இதன் [[அணு]]க்கருவிலே மூன்று [[நேர்மின்னி]]கள் (proton, புரோட்டான்) உள்ளன; மூன்று [[எதிர்மின்னி]]கள் (electron, இலத்திரன்) அணுச் சுழல் பாதைகளில் உலா வருகின்றன. இந்த மூன்று எதிர்மின்னிகளில், இரண்டு எதிர்மின்னிகள் உட்சுற்றுப்பாதையில் அதற்கான நிறைவுற்ற நிலையில் உள்ளன. ஆனால், ஓர் எதிர்மின்னி மட்டும் தனியாய் அடுத்த சுழல் பாதையில் இருப்பதால், இவ்வெதிர்மின்னியை வேதியியல் வினைகளில் எளிதில் இழக்கின்றது. இதனால், எளிதாக நீரோடு இயைவதால் (வேதியியல் வினையால் சேர்வதால்), இலித்தியம் தனியாய் எளிதில் கிடைப்பதில்லை. தூய இலித்தியம், காற்றிலும் நீரிலும் எளிதில் தீப்பற்றும் ஒரு தனிமம். இதன் தன்வெப்பக் கொள்ளளவு எல்லாத் திண்ம நிலைப் பொருள்களிலும் மிகப்பெரியது. இதன் பெறுமானம் 3582 J Kg<sup>-1−1</sup> K<sup>-1−1</sup> ஆகும். அதாவது ஒரு கிலோகிராம் எடையுள்ள இலித்தியத்தின் வெப்பநிலையை ஒரு கெல்வினால் உயர்த்த வேண்டுமெனில், 3582 யூல் (Joule) ஆற்றல் தரவேண்டும்.
 
இலித்தியம் [[பூமி|புவியில்]] கிடைக்கும் தனிமங்களில் 33 ஆவது மலிவான பொருள்.<ref name=krebs>{{cite book | last = Krebs | first = Robert E. | year = 2006 | title = The History and Use of Our Earth's Chemical Elements : A Reference Guide | publisher = Greenwood Press | location = Westport, Conn. | isbn = 0-313-33438-2 | pages = 47-50}}</ref>. இது உலகில் பரவலாகக் கிடைக்கின்றது. புவியின் புற ஓட்டில் மில்லியனில் 20 முதல் 70 பங்குகள் (ppm) <ref name=kamienski>Kamienski et al. "Lithium and lithium compounds". ''Kirk-Othmer Encyclopedia of Chemical Technology''. John Wiley & Sons, Inc. Published online '''2004'''. {{doi|10.1002/0471238961.1209200811011309.a01.pub2}}</ref> என்ற அளவில் உள்ளது.
வரிசை 81:
[[பகுப்பு:இலித்தியம்| ]]
[[பகுப்பு:உலோகங்கள்]]
[[பகுப்பு:கார மாழைகள்உலோகங்கள்]]
[[பகுப்பு:ஒடுக்கிகள்]]
[[பகுப்பு:தனிமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இலித்தியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது