அயனிப் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அயனிகள்
No edit summary
வரிசை 1:
[[படிமம்:NaF.gif|300px|thumb|right|[[சோடியம்|சோடியமும்]] [[புளோரின்|புளோரினும்]] அயனிகளால் பிணைந்து [[சோடியம் புளோரைடு]] உருவாதல். சோடியம் ஓர் நிலையான இலத்திரன் அமைப்பைப் பெற, தனது மிகவும் வெளிப்புறத்திலுள்ள [[இலத்திரன்|இலத்திரனை]] இழக்க விடுபட்ட இலத்திரன் புளோரின் அணுவுடன் வெப்ப வெளியேற்றத்துடன் இணைகிறது. இவ்வாறு எதிர் எதிர் மின்னூட்டுக்களைப் பெற்ற அயனிகள் ஒன்றையொன்று கவர்கின்றன.]]
 
'''அயனிப் பிணைப்பு''' (இலங்கை வழக்கு: '''அயன் பிணைப்பு''', ஆங்கிலம்: ''ionic bond'') அல்லது மின்மவணுப் பிணைப்பு என்பது [[எதிர்மின்னி]] இழப்பாலோ ஏற்பாலோ எதிரெதிர் [[மின்னூட்டு|மின்னூட்டம்]] பெற்ற இரு [[அயனி]]களுக்கிடையே (மின்மவணுக்களுக்கு இடையே) [[நிலைமின்னியல்|நிலைமின்]] கவர்ச்சியால் உருவாகும் [[வேதியியற் பிணைப்பு]] ஆகும். அயனிப் பிணைப்புகள் ஓர் நேர்மின் அயனிக்கும், பொதுவாக ஓர் [[உலோகம்]] ([[மாழை]]), எதிர்மின் அயனிக்கும், பொதுவாக ஓர் [[அலோகம்]] (மாழையிலி) இடையே உருவாவதாகும். ''தூய'' அல்லது முழுவதுமான அயனிப் பிணைப்பு இருக்க இயலாது: அனைத்து அயனிப் பிணைப்பு சேர்மங்களும் பல்வேறளவுகளில் [[சகப் பிணைப்பு]] (பகிர்வுப் பிணைப்பு) கொண்டுள்ளன. எனவதயனிப்பிணைப்பு என்பது சகப் பிணைப்புத் தன்மையை விட (பகிர்வுப் பிணைப்புத் தன்மையைவிட) அயனிப்பிணைப்புத் தன்மை கூடுதலாக உள்ளவை என்று கூறுவது பொருந்தும். இரு அயனிகளுக்கும் உள்ள மின்னூட்டுக்களின் வேறுபாடு கூடுதல் ஆக ஆக சகப் பிணைப்பை விட அயனிப் பிணைப்புத் தன்மை கூடுகிறது. பகுதி அயனிப் பிணைப்பாகவும் பகுதி சகப் பிணைப்பாகவும் உள்ள பிணைப்புகள் ''முனைவுறு சகப் பிணைப்புகள்'' (முனைவுறு பகிர்வுப் பிணைப்பு) என அழைக்கப்படுகின்றன.
'''அயனிப் பிணைப்பு''' ''(இலங்கை வழக்கு: அயன் பிணைப்பு ஆங்கிலம்:Ionic bonding)'' என்பது ஒரு வகையான வேதிப்பிணைப்பு ஆகும். இதை மின்வலுப் பிணைப்பு அல்லது மின்மவணுப் பிணைப்பு என்றும் அழைக்கிறார்கள். ஒர் அணு மற்றோர் அணுவுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களைத் தேவைக்கேற்ப வழங்குவதால் உண்டாகும் இருவேறுவகை எதிரெதிர் மின்சுமையுள்ள அயனிகளுக்கிடையே நிலவும் மின் கவர்ச்சி விசையையே அயனிப்பிணைப்பு என்கிறோம்.
 
'''அயனிப் பிணைப்பு''' (இலங்கை வழக்கு: '''அயன் பிணைப்பு''', ஆங்கிலம்: ''ionic bond'') அல்லது மின்மவணுப் பிணைப்பு என்பது [[எதிர்மின்னி]] இழப்பாலோ ஏற்பாலோ எதிரெதிர் [[மின்னூட்டு|மின்னூட்டம்]] பெற்ற இரு [[அயனி]]களுக்கிடையே (மின்மவணுக்களுக்கு இடையே) [[நிலைமின்னியல்|நிலைமின்]] கவர்ச்சியால் உருவாகும் [[வேதியியற் பிணைப்பு]] ஆகும். அயனிப் பிணைப்புகள் ஓர் நேர்மின் அயனிக்கும், பொதுவாக ஓர் [[உலோகம்]] ([[மாழை]]), எதிர்மின் அயனிக்கும், பொதுவாக ஓர் [[அலோகம்]] (மாழையிலி) இடையே உருவாவதாகும். ''தூய'' அல்லது முழுவதுமான அயனிப் பிணைப்பு இருக்க இயலாது: அனைத்து அயனிப் பிணைப்பு சேர்மங்களும் பல்வேறளவுகளில் [[சகப் பிணைப்பு]] (பகிர்வுப் பிணைப்பு) கொண்டுள்ளன. எனவதயனிப்பிணைப்பு என்பது சகப் பிணைப்புத் தன்மையை விட (பகிர்வுப் பிணைப்புத் தன்மையைவிட) அயனிப்பிணைப்புத் தன்மை கூடுதலாக உள்ளவை என்று கூறுவது பொருந்தும். இரு அயனிகளுக்கும் உள்ள மின்னூட்டுக்களின் வேறுபாடு கூடுதல் ஆக ஆக சகப் பிணைப்பை விட அயனிப் பிணைப்புத் தன்மை கூடுகிறது. பகுதி அயனிப் பிணைப்பாகவும் பகுதி சகப் பிணைப்பாகவும் உள்ள பிணைப்புகள் ''முனைவுறு சகப் பிணைப்புகள்'' (முனைவுறு பகிர்வுப் பிணைப்பு) என அழைக்கப்படுகின்றன.
 
==அயனிப் பிணைப்புச் சேர்வைகளின் பண்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அயனிப்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது