தா. கிருட்டிணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தாய்ப்பகுப்பு நீக்கம் using AWB
சான்று இணைத்துள்ளேன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
| year = 2003 |
| source = http://parliamentofindia.nic.in}}
[[சிவகங்கை மாவட்டம்]] [[கொம்புக்கரனேந்தல்]] கிராமத்தைச் சேர்ந்தவர் தா.கிருட்டிணன். இவரது மனைவி பெயர் பத்மா இவருக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். தா.கி. என்று திமுகவினரால்[[திமுக]]வினரால் அன்புடன் அழைக்கப்பட்டவர் தா.கிருட்டிணன்.
 
இருமுறை [[சிவகங்கை மக்களவைத் தொகுதி|சிவகங்கை தொகுதி]] [[இந்திய நாடாளுமன்றம்|நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும்]] ,ஒருமுறை [[மாநிலங்களவை உறுப்பினர்கள் (தமிழ்நாடு)|நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும்]]இருந்தவர். கடந்த 1996ம் ஆண்டு [[சிவகங்கை (சட்டமன்றத் தொகுதி)|சிவகங்கை தொகுதி சட்டபேரவை உறுப்பினராக]] தேர்ந்தெடுக்கப்பட்டு, [[கருணாநிதி]] தலைமையிலான அமைச்சரவையில் [[தமிழக அமைச்சரவை|தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக]] பொறுப்பு வகித்தார்.
20.5.2003-ல் [[மதுரை|மதுரையில்]] கொலை செய்யப்பட்டார்.<ref>http://hindu.com/2003/05/21/stories/2003052105430100.htm</ref> இது தொடர்பாக மதுரை அண்ணாநகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து [[மு.க. அழகிரி]] உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர். தா. கிருட்டிணன் கொலை வழக்கில் [[மு. கருணாநிதி]]யின் மகன் [[மு.க. அழகிரி]], மதுரை துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.<ref>http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=734&ncat=&archive=1&showfrom=5/9/2008 </ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தா._கிருட்டிணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது