தென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தென்னை வளர்ப்பு: சான்று இணைத்துள்ளேன் . ...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{taxobox
[[தென்னை]]யில் பல இரகங்கள் உள்ளன என்றாலும் பொதுவாக நெட்டை, குட்டை என இரண்டு இரகங்களும் அவற்றிலிருந்து இனக்கலப்பு செய்யப்பட்ட வீரிய ஒட்டு இரகங்கள் என வேறு இரகங்களும் காணப்படுகின்றன.
|name = Coconut Palm
== நெட்டை ரகம் ==
|image =Cocos_nucifera_-_Köhler–s_Medizinal-Pflanzen-187.jpg
நெட்டை இரக தென்னை என்பது 60 அடி உயரம் வரை வளரக்கூடியது. சுமார் 40 மட்டைகள் வெளிவந்தபின் முதல் பாளை வெளிவரும். இதில் கிழக்கு கடற்கரை நெட்டை. மேற்கு கடற்கரை நெட்டை. வேப்பங்குளம் என மூன்று வகைகள் உள்ளன.
|image_caption = Coconut Palm (''Cocos nucifera'')
== குட்டை ரகம்==
|regnum = [[தாவரம்]]
குட்டை இரக தென்னை என்பது 30 - 40 வருட வாழ்நாள் கொண்டவை. 3-4 ஆண்டுகளில் காய்ப்புக்கு வரும். கொப்ரையின் அளவு மற்றும் தரம் நெட்டை ரகத்தைவிட குறைவு. இது பெரும்பாலும் இளநீருக்காக சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கங்கா பந்தன், சௌகாட் ஆரஞ்சு, சௌகாட் பச்சை, மலாயன் பச்சை, மலாயன் மஞ்சள் போன்ற வகைகள் உள்ளன.
|unranked_divisio = [[பூக்கும் தாவரங்கள்]]
== வீரிய ஒட்டு ரகம் ==
|unranked_classis = [[ஒருவித்திலைத் தாவரங்கள்]]<ref>William J. Hahn (1997), [http://tolweb.org/Arecanae/21337 Arecanae: The palms], tolweb.org</ref>
|unranked_ordo = Commelinids
|ordo = [[Arecales]]
|familia = [[Arecaceae]]
|subfamilia = [[Arecoideae]]
|tribus = [[Cocoeae]]
|genus = '''''Cocos'''''
|species = '''''C. nucifera'''''
|binomial = ''Cocos nucifera''
|binomial_authority = ([[லின்னேயஸ்]])
|}}
[[இலங்கை]], [[இந்தியா]] போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம்''' தென்னை''' ஆகும். தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. சிறப்பாக [[தேங்காய்]] தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
 
தென்னை மரம் 30 [[மீ]] வரை வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உச்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது.
 
==வளர் இயல்பு==
[[மணல்|மணற்]]பாங்கான நிலத்தில் வளரவல்ல தென்னை, உப்புநீரைத் தாங்கி வளரக் கூடியது. நல்ல [[மழை]]யும் [[சூரியன்|சூரியஒளி]]யும் கிடைக்கும் இடங்களில் இது நன்கு வளரும்.
 
==தென்னை வளர்ப்பு==
[[Image:Starr 031209-0059 Cocos nucifera.jpg|வலது|200px]]
தென்னை உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் வளர்க்கப்படுகிறது. தேங்காய் உற்பத்தி ஆண்டுக்கு 61 மில்லியன் டன்களாகும். [[இந்தோனேசியா]], [[பிலிப்பைன்சு]], [[இந்தியா]] ஆகிய மூன்று நாடுகளே எப்போதும் முன்னணியில் இருந்து வருகின்றன.<ref>https://www.vikatan.com/nanayamvikatan/2015-feb-22/column/103654.html </ref>
 
இந்தியாவில் [[தமிழகம்]], [[கேரளா]], [[கர்நாடகம்]] மற்றும் [[ஆந்திரா]] போன்ற மாநிலங்களில் தென்னை அதிகளவில் வளர்க்கப்படுகிறது.<ref>http://www.dinakaran.com/News_detail.asp?Nid=352430 </ref>
 
== தென்னையில் இருந்து பெறப்படும் பயன்கள் ==
* [[இளநீர்]]
* [[தேங்காய்]] - தேங்காயிலிருந்து கிடைக்கும் [[புரதம்|புரத அமைப்பு]], மனித உடலுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது.{{fact}}
::* தேங்காப்பால் - சமையலுக்கு
::* தேங்காய்ப் பால்மா
::* தேங்காப்பூ - சம்பல்
::* உலர் தேங்காப்பூ - இனிப்புப் பண்டங்கள்
* கொப்பரை
::* தேங்காய் [[எண்ணெய்]]
::* பாம் ஆயில்
* தெழுவு
* கருப்பட்டி
* [[கள்ளு]]
* சிரட்டை
::* நீருணவு உண்ணப் பயன்படுத்தப்படுவது
::* பொட்டுச் சட்டியாகப் பயன்படுத்தப்படுவது
::* இது இப்போது மரக்கன்றுகளை வளர்க்க சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது
* தென்னோலை
::* [[கிடுகு]]
::* ஈக்கிளைப் பயன்படுத்தி விளக்குமாறு செய்வார்கள்
* [[மரம்]]
* விறகு
* பொச்சுமட்டை
::* பொச்சு மட்டையிலிருந்து பெறப்படும் தேங்காய் நாரில் இருந்து கயிறு தயாரிக்கப்படுகிறது.
::* பாத்திரங்கள் கழுவ, நெருப்பு மூட்டப் பயன்படுத்தப்படுகிறது
* தேங்காய் நார் கழிவு மாடி தோட்டங்களுக்கு பயன்படுகிறது.
*விசிறி
* குருத்து - தோரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவது, மரபு மருத்துவம்
* குரும்பட்டி - தேர் போன்ற தானே செய்தல் விளையாட்டுப் பொருட்கள்
 
நெட்டை, குட்டை மற்றும் குட்டை, நெட்டை ஆகியவற்றை இணைத்து வீரிய ஒட்டு ரகங்கள் உருவாக்கப்படுகிறன. இவை விரைவில் வளர்ச்சியடைந்து மகசூல் தரவல்லது. இவற்றில் சந்திர சங்கரா, ஆனந்த கங்கா, வேப்பங்குளம் வீரிய ஒட்டு – 1, வேப்பங்குளம் வீரிய ஒட்டு – 2, வேப்பங்குளம் வீரிய ஒட்டு – 3 போன்ற வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன.<ref>தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம். தொழிற்கல்வி மேல்நிலை இரண்டாம் ஆண்டு ப.எண்.46</ref>
== மேற்கோள்கள் ==
<references/>
{{Reflist}}
 
[[பகுப்பு:தென்னை| ]]
[[பகுப்பு:மேற்கோள் தேவைப்படும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தென்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது