தேசியவாத காங்கிரசு கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சில திருத்தம் .. ..
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''தேசியவாத காங்கிரஸ் கட்சி''' ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். இதன் தேர்தல் சின்னம் 10.10 நேரத்தை காட்டும் கடிகாரம் ஆகும். இந்த கட்சியானது [[மகாராட்டிரம்|மகாராட்டிரா]] மாநிலத்தில் இதற்கு செல்வாக்கு உள்ளதுமிக்க கட்சியாக திகழ்கிறது.
 
[[சரத் பவார்]], [[பி. ஏ. சங்மா]], [[தாரிக் அன்வர்]] ஆகியோர் இத்தாலியில் பிறந்த [[சோனியா காந்தி]]யை [[இந்திய தேசிய காங்கிரஸ்]] தலைவியாக ஏற்றுக்கொள்ள மறுத்ததினால் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.<ref>http://news.bbc.co.uk/2/hi/south_asia/348968.stm</ref>. நீக்கப்பட்ட இம்மூவரும் 1999 மே 25 அன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியை தோற்றுவித்தனர்.
 
மகாராட்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரசு கட்சி இந்திய தேசிய காங்கிரசுடன் நெருக்கமடைந்ததை தொடர்ந்து சரத்பவாருடன் ஏற்பட்ட வேறுபாடுகளால் [[பி. . சங்மா]] 2004-ல் தேசியவாத காங்கிரசிலிருந்து விலகி [[அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு|அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில்]] இணைந்தார். பின்பு டிசம்பர் 20, 2005 ல் மீண்டும் தேசியவாத காங்கிரசில் இணைந்தார்.<ref>http://www.rediff.com/news/2005/dec/20ncp.htm</ref>
 
2004 பொதுத்தேர்தலில் [[இந்திய தேசிய காங்கிரசுடன்காங்கிரசு]]டன் கூட்டணி வைத்து போட்டியிட்ட இக்கட்சி 9 தொகுதிகளை வென்றது. 2004 லிருந்து [[ஐக்கிய முற்போக்குக் கூட்டணி]]யில் அங்கமாக உள்ள இக்கட்சி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசில் பங்கு பெற்று வந்துள்ளது. மகாராட்டிரா மாநிலத்தில் [[இந்திய தேசிய காங்கிரசு]]டன் இணைந்த கூட்டணி அரசில் இக்கட்சி அங்கம் வகிக்கிறது. துணை முதல்வர் பதவி இக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தேசியவாத_காங்கிரசு_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது