சாலமன் பாப்பையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அறுபட்ட கோப்பை நீக்குதல்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
| name = சாலமன் பாப்பையா
| image =
| imagesize = 250px
| caption = சாலமன் பாப்பையா
| birth_date = 22-02-{{Birth date and age|1936|02|22|mf=y}}
| birth_place = [[மதுரை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| residence = [[மதுரை]]
| nationality = [[இந்தியர்]]
| known_for = பட்டிமன்ற நடுவர், இலக்கிய விளக்கவுரையாளர்
| education = மதுரை(இளங்கலைப் பட்டம்) [[அமெரிக்கன் கல்லூரியில்கல்லூரி, இளங்கலைமதுரை|மதுரை அமெரிக்கன் கல்லூரி]], (முதுகலைப் பட்டம்) [[மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலைகல்லூரி]]
| occupation = ஓய்வுப் பெற்றத் தமிழ்ப் பேராசிரியர்
| religion = [[கிறித்துவம்]]
| spouse = திருமதி செயபாய்
| children = ஒரு மகன், ஒரு மகள்
}}
 
மதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் '''சாலமன் பாப்பையா''' (பிறப்பு: பிப்ரவரி 22, 1936) [[மதுரை]]யைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் ஆவார். இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர்நடத்துபவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். [[சன் தொலைக்காட்சி]]யில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
 
==திரைப்படங்களில்==
"https://ta.wikipedia.org/wiki/சாலமன்_பாப்பையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது