மெய்யெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category அடிப்படைக் கணிதம்
வரிசை 1:
[[படிமம்:Latex real numbers.svg|right|thumb|120px|மெய்யெண்ணுக்கான குறியீடு]]
'''மெய்யெண்''' (''Real number'') அல்லது '''உள்ளக எண்''' என்பது [[கணிதம்|கணிதத்தில்]] தொடர்ச்சியான அளவிடையொன்றில் ஒரு அளவைக் குறிக்கும் பெறுமானமாகும். மெய்யெண்கள் ஒரு முடிவிலி நீளக் [[கோடு (வடிவவியல்)|கோட்டிலுள்ள]] புள்ளிகளாகக் கருதப்படலாம். இக்கோடு [[எண் கோடு]] அல்லது மெய்க்கோடு எனப்படும். இங்குஇக்கோட்டில் [[நிறையெண்முழு எண்]]களுக்கான புள்ளிகள் சம இடைவெளிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக17 -5,ஆம் 4/3,நூற்றாண்டின் 8.6,கணிதவியலாளர் √2 [[ரெனே டேக்கார்ட்]], π(3.1415926535...)[[பல்லுறுப்புக்கோவை]]களின் என்பன[[சார்பின் மூலம்|மூலங்களை]] மெய் எண்களாகும்மூலங்கள் மற்றும் [[கற்பனை எண்|கற்பனை மூலங்கள்]] எனப் பாகுபடுத்திக் காட்டுவதற்காக "மெய்" என்ற உரிச்சொல்லை அறிமுகப்படுத்தினார்.
 
[[இயல் எண்]]கள், [[முழு எண்]]கள், [[விகிதமுறு எண்]]கள் [[விகிதமுறா எண்]]கள் ஆகிய அனைத்தும் மெய்யெண்களில் அடங்கும். விகிதமுறா எண் வகையைச் சேர்ந்த [[விஞ்சிய எண்]]கள்]], மற்றும் [[பை (கணித மாறிலி)|{{pi}}]] (3.14159265...) ஆகியவையும் மெய்யெண்களே.
மெய்யெண்களுக்குச் சில எடுத்துக்காட்டுகள்: -5, 4/3, 8.6, √2, π(3.1415926535...) என்பன மெய் எண்களாகும். தூரத்தைக் குறிப்பதற்கு மட்டுமல்லாது [[நேரம்]], [[திணிவு]], [[ஆற்றல்]], [[திசைவேகம்]] போன்ற பல்வேறு கணியங்களைக் அளந்து குறிப்பதற்கும் மெய்யெண்கள் பயன்படுத்தப்படுகிறது.
 
=== மெய் எண்களின் அடிப்படை இயல்புகள் ===
"https://ta.wikipedia.org/wiki/மெய்யெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது