பித்தப்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category விலங்கின உடற்கூற்றியல்
அடையாளம்: 2017 source edit
வரிசை 20:
|}}
 
பித்தப்பை என்பது [[கல்லீரல்|கல்லீரலின்]] கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். இது கல்லீரலில் உற்பத்தியாகும் [[பித்தநீர்|பித்தநீரை]] எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை [[உணவு|உணவின்]] சமிபாட்டுக்குத் தேவையான பித்தநீரைச் சேமித்து வைத்திருந்து தேவையான வேளையில் குடலுக்குள் விடுகின்றது. உணவு உண்டதும், பித்தப்பை சுருங்குகிறது. இந்தப் பித்தப்பை இல்லாமல் மாந்தர் உயிர் வாழமுடியும். அறுவைச்சிகிச்சைஅறுவைச் சிகிச்சை மூலம் பித்தப்பை அகற்றப்படல் [[பித்தப்பை நீக்கம்]] எனப்படும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பித்தப்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது