நைசீரிய உள்நாட்டுப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 1:
{{பகுப்பில்லாதவை}}
'''பயாபிரா போர்''' எனப் பொதுவாக அறியப்பட்ட '''நைசீரிய உள்நாட்டுப் போர்''' (6 யூலை 1967 – 15 சனவரி 1970) நைசீரிய அரசாங்கத்துக்கும், பிரிவினை கோரிய பயாபிரா மாநிலத்துக்குமிடையில் இடம்பெற்ற போர் ஆகும். பயாபிரா, இக்போ மக்களின் தேசிய உணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியது. இக்போ மக்களின் தலைவர்கள், வடக்கு ஆதிக்கம் கொண்ட நைசீரிய அரசாங்கத்துடன் ஒத்தி இருக்க முடியாது எனக் கருதினர். 1960க்கும் 1963க்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த பிரித்தானியரின் வெளியேற்றத்துக்கு முன்னர் உருவான அரசியல், இன, பண்பாட்டு, மத நெருக்கடிகளே முரண்பாடு உருவாகக் காரணமாக இருந்தன. இராணுவப் புரட்சியும், எதிர்ப் புரட்சியும், தொடர்ந்து வடக்கு நைசீரிய இக்போ மக்கள் மீதான அடக்குமுறைகளுமே 1966 இன் போருக்கான உடனடிக் காரணங்கள். நைகர் வடிநிலப் பகுதியில் இருந்த இலாபந்தரும் எண்ணெய் உற்பத்திமீதான கட்டுப்பாடு குறித்த விடயமும் ஒரு முக்கிய பங்களிப்புச் செய்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/நைசீரிய_உள்நாட்டுப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது