மிகைல் பக்கூனின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 1876 இறப்புகள்
"Mikhail Bakunin" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox Philosopher|region={{unbulleted list |[[Russian philosophy]] |[[Western philosophy]]}}|era=[[19th century philosophy]]|image=Bakunin Nadar.jpg|image_size=<!-- only if smaller than default size -->|caption=<!-- only if there is useful info, such as a date-->|name=Mikhail Bakunin<br />Михаи́л Баку́нин|school_tradition=[[Anarchism]]<br>[[Hegelianism]] (early)|influences=[[Ludwig Feuerbach|Feuerbach]], [[Philippe Buonarroti|Buonarroti]], [[Georg Wilhelm Friedrich Hegel|Hegel]], [[Alexander Herzen|Herzen]], [[Karl Marx|Marx]], [[Pierre-Joseph Proudhon|Proudhon]]|influenced=[[Noam Chomsky|Chomsky]], [[Peter Kropotkin|Kropotkin]], [[Carlo Cafiero]], [[Errico Malatesta|Malatesta]], [[Sergei Nechaev|Nechaev]], [[Emma Goldman|Goldman]]}}'''மிகைல் அலக்சான்ரோவிச் பக்கூனின்'''{{IPAc-en|b|ə|ˈ|k|uː|n|ɪ|n}};மே 30 {{OldStyleDate|30 May|1814|18 May}}O.S.{{OldStyleDate|30 May|1814|18 May}}<ref>{{citation|last=Masters|first=Anthony|title=Bakunin, the Father of Anarchism|year=1974|authorlink=|location=|publisher=Saturday Review Press|isbn=0-8415-0295-1}}</ref>{{OldStyleDate|30 May|1814|18 May}}- 1சூலை 1876) இவர் ஒரு ருசியாவைச் சேர்ந்த ஒரு புரட்சிகர அரசவிழ்ப்புவாதி. மேலும் இவர் கூட்டாளுகை அரசவிழ்ப்பியத்தின் நிறுவனரும் சமூக அரசவிழ்ப்பிய மரபின் நிறுவனர்களில் ஒருவருமாவார். ஒரு பீடும் புகழும் பெற்ற செயற்பாட்டாளராக இவர் இருந்தமையால் ஐரோப்பாவின் மிகப்பரவலாக அறியப்பட்ட கருத்தியலாளராக பக்கூனின் இருந்தார்.  ருசியாவிலும் ஐரோப்பாவிலும் இருந்த முற்போக்காளர்களிடம்  இவருடைய கருத்தியலின் தாக்கம் நிலவியது.
'''மிகையில் பக்கூன்''' (Mikhail Alexandrovich Bakunin, பி 1814 - இ 1876) ஒரு உருசிய புரட்சிவாதி, கூட்டு அரசின்மைக் கோட்பாட்டாளர், மார்சியத்தின் ஒரு முக்கிய விமர்சகர் ஆவார். இவர் முதலாவது அனைத்துலகத்தில் இருந்து கார்ல் மார்சால் வெளியேற்றபப்ட்டார்.
 
பக்கூனின் Bakunin grew up in பிரயாமுகினோ எனும் சிற்றூரில் பிறந்து வளர்ந்தார். அதற்குப்பிறகு  ,  துவர் கவர்நரேட் எனும் ஊரில்  மெய்யியல் படித்து பின் பிரெஞ்சு கலைக்களஞ்சிய ஆக்கங்களைப் படித்தார். இது யோஃகான் ஃவிக்டெ . அவரிலிருந்து எகலின் ஆக்கங்களுக்குள் பக்கூனின் ஆழ்ந்து சென்றார். அக்காலகட்டத்தின் செருமனிய அறிவர்கள் நடுவே மிகவும் தாக்கம் செலுத்திய சிந்தனையாளராக எகல் இருந்தார். இந்த நகர்வு   எகலின்  ''' நிலவும் எதுவும் சரியானது '''என்ற புகழ்பெற்ற கோட்பாட்டால்  தன் ஆற்றலைக் காட்டி உள்ளார்ந்த குறைகளை மறைத்துகொண்ட எகலியனிய மெய்யியலில் பக்கூனினைத் தோய்ந்திடச் செய்தது. மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் மெய்யியல் அல்லது வரலாற்று ப் பேராசிரியர் ஆகும் நோக்கோடு பக்கூனிம்  1840 ஆண்டில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மற்றும் பெர்லினுக்குச் சென்றார். இறுதியில் அங்கிருந்து 1842இல் டிரட்சன் நகருக்குச் சென்றார்.இறுதியில் பாரீசுக்குச் சென்று அங்கு பியர் யோகேப்பு புரூதோன் மற்றும் கார்ல் மார்க்ஸ் ஆகியோரைச் சந்தித்தார்.  
{{குறுங்கட்டுரை}}
 
== Notes ==
[[பகுப்பு:அரசின்மையாளர்கள்]]
 
== References ==
 
=== Footnotes ===
{{Reflist|30em}}
[[பகுப்பு:1814 பிறப்புகள்]]
[[பகுப்பு:1876 இறப்புகள்]]
[[பகுப்பு:உருசிய மெய்யியலாளர்கள்]]
[[பகுப்பு:உருசியப் புரட்சியாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மிகைல்_பக்கூனின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது