தமிழரசுக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category தமிழ்நாட்டு வரலாறு
No edit summary
வரிசை 1:
[[File:Tamilarasukashagam.jpg|thumb|Tamil Arasu Kazhaga Manadu]]
 
'''தமிழரசுக் கழகம்''' [[ம. பொ. சிவஞானம்]] [[1946]] நவம்பரில்நவம்பர் 21 நாளில் சென்னையில் தமிழ்முரசு மாத இதழ் அலுவலகத்தில் 70 இளைஞர்களுடன் கூடி நிறுவிய [[தமிழகம்|தமிழக]]அமைப்பாகும். அரசியற் கட்சியாகும்தமிழகத்தின் எல்லைகளை வரையறுத்து அவற்றுக்காக ப் போராடும் நோக்கோடு இந்த அமைப்பு தோன்றியது. அவரேம.பொ.சி இதன் தலைவராகச் செயல்பட்டார். மொழிவாரி மாகாணப் பிரிவினைக் கிளர்ச்சியைத் தமிழகத்தில் தொடங்கினார். தமிழக வடக்கு - தெற்கு எல்லைக் கிளர்ச்சிகளை நடத்தி, வடக்கெல்லையில் ஒரு தாலுகாவும் (தணிகை), தெற்கு எல்லையில் ஐந்து தாலுகாக்களும் (குமரி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம்) தமிழகத்துடன் இணையக் காரணமானார்.சென்னையைத் தமிழகத்திற்கு தலைநகராக ஆனதற்கு ம.பொ.சி அவர்களின் தமிழரசுக் கழகமே காரணமாகும.
{{தமிழக அரசியல் கட்சிகள்}}
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழரசுக்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது