கே. ஏ. ஜெயபால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''கே. ஏ. ஜெயபால்''' (''K. A. Jayapal'') ஓர் தமிழகஇந்திய [[அரசியல்வாதி]]யும், தமிழகத்தின் முன்னாள் [[சட்ட மன்ற உறுப்பினர்|சட்டமன்ற உறுப்பினரும்]] ஆவார். இவர் 2011 இல்ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், [[நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி)|நாகப்பட்டினம்]] தொகுதியிலிருந்து 14 ஆவது தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.<ref>{{cite web|title=தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2011|url=http://www.elections.tn.gov.in/MLA_List.pdf|publisher=தமிழக அரசு விவர தொகுப்பு அகராதி}}</ref> தமிழக அரசின் மீன்வளத் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.<ref>{{cite web|title=தமிழக அமைச்சரவை|url=http://www.tn.gov.in/gov_ministers.html|publisher=தமிழக அரசு}}</ref> இவர் [[நாகப்பட்டிணம் மாவட்டம்|நாகை மாவட்ட]] [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அ.தி.மு.க]] செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 9:
[[பகுப்பு:அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/கே._ஏ._ஜெயபால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது