தங்கச் சம்பா (நெல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
}}
 
'''தங்கச் சம்பா''' (''Thanga samba'') சம்பா பட்டத்துக்கு (தமிழகத்தில் [[ஆகத்து]] மாதம் முதல் [[செப்டம்பர்]] வரை, சம்பா பட்டம்<ref>[http://nammalvar.co.in/Traditional%20rice%20varieties.html பாரம்பரிய நெல் இரகங்களுக்கு பட்டங்கள்]</ref>) ஏற்ற பாரம்பரிய நெல் வகையான இது, நூற்றி முப்பது நாட்களிலிருந்து, இருநூறுநூற்றி முப்பந்தைந்து நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. [[ஆடி]]ப்பட்டத்தில் சாகுபடி செய்ய ஏற்ற இரகமான தங்கச் சம்பா, ஐந்தடி வரை வளரும் மோட்டா (தடித்த) இரகமாகும். மத்திய காலப் பயிராக கருதப்படும் இப்பயிர், இயற்கைச் சீற்றங்களையும் தாங்கி வளரக்கூடியதாகும்.<ref name="thehin">{{cite web |url=http://tamil.thehindu.com/general/environment/BE/article6866381.ece |title=நம் நெல் அறிவோம்: ஜொலிக்கும் தங்கச் சம்பா |நெல் ஜெயராமன் |publisher=தி இந்து (தமிழ்) |date=© பிப்ரவரி 7, 2015 |accessdate=2016-12-26}}</ref>
 
== மரபும் மருந்தும் ==
"https://ta.wikipedia.org/wiki/தங்கச்_சம்பா_(நெல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது