கஜா புயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
சி இற்றை
வரிசை 23:
[[இலங்கை]]யால் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டிருந்த ''கஜா'' என்ற பெயர் இந்தப் புயலுக்கு சூட்டப்பட்டது.<ref name="TH13">{{cite news|title=Cyclone Gaja may skip Chennai, set to strike further south|url=https://www.thehindu.com/news/cities/chennai/cyclone-gaja-may-skip-chennai-set-to-strike-further-south/article25480284.ece?homepage=true|publisher=தி இந்து (ஆங்கிலம்)|date=13 நவம்பர் 2018|accessdate=13 நவம்பர் 2018}}</ref>
 
== புயலுக்குபுயல் உருவானதற்கு முந்தைய நிலை ==
வங்கக்கடலின் அந்தமான் கடல் பகுதியில் முதலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவியது. பின்னர் அது வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது.<ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 10-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181110_pr_354|publisher=India Meteorological Department |date= 10 நவம்பர் 2018 |accessdate=11 நவம்பர் 2018}}</ref><ref>{{cite news|title=தமிழகத்தை நோக்கி வரும் ‘கஜா’ புயல்: வட தமிழக பகுதியில் கரை கடக்க வாய்ப்பு: 2 நாட்களில் கனமழை|url=https://tamil.thehindu.com/tamilnadu/article25467418.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers|publisher=தி இந்து (தமிழ்)|date=11 நவம்பர் 2018|accessdate=11 நவம்பர் 2018}}</ref>
 
நவம்பர் 14, 2018 அன்றைய நிலையில், சென்னைக்கு கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 510 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாகவும், நவம்பர் 15 மாலை அல்லது இரவில் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. <ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=2145486</ref>
 
== காலக்கோடு ==
வரி 39 ⟶ 37:
|-
| '''13 நவம்பர் 2018''' || அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் || சென்னையிலிருந்து 740 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்), நாகப்பட்டினத்திலிருந்து 830 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்) || நவம்பர் 15 அன்று பிற்பகல் || கடலூர் - பாம்பன் இடையேயான பகுதி || கடந்த 24 மணி நேரத்தில் ''anticlockwise looping track'' ஏற்பட்டது ||பகல் 01.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை<ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 13-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181113_pr_357|publisher=India Meteorological Department |date= 13 நவம்பர் 2018 |accessdate=13 நவம்பர் 2018}}</ref>
|-
| '''14 நவம்பர் 2018''' || அடுத்த 12 மணி நேர கால கட்டத்தில் தீவிர புயலாக மாறும் || சென்னையிலிருந்து 520 கி.மீ. தொலைவு (கிழக்குத் திசையில்), நாகப்பட்டினத்திலிருந்து 620 கி.மீ. தொலைவு (கிழக்கு - வடகிழக்குத் திசையில்) || நவம்பர் 15 அன்று மாலை || கடலூர் - பாம்பன் இடையேயான பகுதி || ||பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கை<ref>{{Cite website|title=PRESS RELEASE, Dated: 14-11-2018|url=http://www.imd.gov.in/pages/press_release_view.php?ff=20181114_pr_358|publisher=India Meteorological Department |date= 14 நவம்பர் 2018 |accessdate=14 நவம்பர் 2018}}</ref>, பத்திரிகைச் செய்தி <ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=2145486</ref>
|-
|}
"https://ta.wikipedia.org/wiki/கஜா_புயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது