"வால்ட் டிஸ்னி உலகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up using AWB
சி (clean up using AWB)
|footnotes =
}}
'''வால்ட் டிஸ்னி உலகம்''' (''Walt Disney World'') அல்லது '''வோல்ட் டிஸ்னி உலக ஓய்விடம்''' சுருக்கமாக '''டிஸ்னி உலகம்''' என்பது உலகின் மிக அதிகமானோர் செல்லும் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஓய்விடமாகும். இது அமெரிக்காவின் [[புளோரிடா]]வில் உள்ள பியூனா விஸ்டா என்ற ஏரியில் அமைந்துள்ளது.<ref name="Quest">{{cite book|title=Walt Disney and the Quest for Community|last=Mannheim|first=Steve|year=2002|publisher=[[Ashgate Publishing|Ashgate Publishing Limited]]|location=Aldershot, Hampshire, England|isbn=0-7546-1974-5|pages=68–70|ref=Mann02}}</ref> [[வால்ட் டிஸ்னி]] நிறுவனத்தால் பராமரிக்கப்படும் இவ்விடத்தின் பரப்பளவு 30,080 ஏக்கர் (12,173 ஹெக்டயர்; 47 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது. வால்ட் டிஸ்னி உலகில் நான்கு [[கேளிக்கைப் பூங்கா|கேளிக்கைப் பூங்காக்களும்]] மற்றும் இரண்டு நீர்ப் பூங்காக்களும், இருப்பத்து நான்கு ஓய்வு விடுதிகளும் மற்றும் இரு ஆரோக்கிய நீரூற்று மற்றம் உடற்பயிற்சி நிலையங்கள், ஐந்து கோல்ப் விளையாட்டிடங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.
 
==மேற்கோள்கள் ==
{{reflist}}
 
 
==வெளியிணைப்புக்கள்==
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2618228" இருந்து மீள்விக்கப்பட்டது