2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up using AWB
வரிசை 17:
| weapons =
}}
'''2008 பெங்களூர் தொடர் குண்டுவெடிப்புகள்''' என்பது [[ஜூலை 25]], [[2008]] மாலை 1:30 மணிக்கு [[பெங்களூர்|பெங்களூரில்]] நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை குறிக்கும். மொத்தத்தில் ஒன்பது குண்டுவெடிப்புகளில் மூன்று பேர் உயிரிழந்து மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர்<ref>[http://thatstamil.oneindia.in/news/2008/07/25/india-serial-blasts-rock-bangalore-three-killed.html பெங்களூரில் 7 இடங்களில் குண்டுவெடிப்பு-3 பேர் பலி]</ref>. [[இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம்]], [[லஷ்கர் இ தொய்பா]] ஆகிய இரண்டு தீவிரவாதி குழுமங்களும் இந்த குண்டுவெடுப்பை செய்திருக்கலாம் என்று பெங்களூர் காவல்துறையும் இந்திய அறிவு முகமையும் கூறியுள்ளன. இதனால் பெங்களூரின் பல [[தகவல் தொழில்நுட்பம்|தகவல் தொழில்நுட்ப]] நிறுவனங்களும் மூடப்பட்டன.
 
இதற்கு ஒரு நாள் பிறகு [[அகமதாபாத்|அகமதாபாதில்]] நடந்த [[2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகள்|தொடர் குண்டுவெடிப்புகளில்]] 26 பேர் உயிரிழந்து 100 பேர் படுகாயம் அடைந்தனர்.
வரிசை 29:
ஐந்தாம் குண்டுவெடிப்பு: பிற்பகல் 2:25, விட்டல் மால்யா சாலை<br>
ஆறாம் குண்டுவெடிப்பு: பிற்பகல் 2:35, லாங்ஃபர்ட் டவுன்<br>
ஏழாம் குண்டுவெடிப்பு: ரிச்மண்ட் டவுன்<ref>[http://timesofindia.indiatimes.com/India/Bangalore_blasts_When_and_where/articleshow/3280128.cms Bangalore blasts: When and where]</ref><br>
 
 
==மேற்கோள்கள்==