"2014" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
*[[செப்டம்பர் 3]] - [[இலங்கை]], [[முன்னேஸ்வரம்]] பத்திரகாளியம்மன் கோயிலின் வருடாந்த மிருக வேள்வி பூசையை உரிய அனுமதி பெற்ற பின்னர் நடத்தலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
*[[செப்டம்பர் 6]] - [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]யின் தலைவராக அதன் செயலாளர் [[மாவை சேனாதிராஜா]] தெரிவு செய்யப்பட்டார்.
*[[செப்டம்பர் 10]] - [[புற்றுநோய்|புற்றுநோயை]]த் தோற்றுவிக்கும் [[புற ஊதாக் கதிர்]]களைக் கட்டுப்படுத்தும் [[கமழிப் படலம்||ஓசோன் படலத்தின்]] பருமன் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதாக புதிய [[ஐநா]] ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
*[[செப்டம்பர் 12]] - [[நாசா]]வின் [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்த்]] தரையுளவியான [[கியூரியோசிட்டி தரையுளவி|கியூரியோசிட்ட்]] தனது எயோலிசு மொன்சு என்ற தனது கடைசி இலக்கை அடைந்தது.
*[[செப்டம்பர் 18]] - [[குறு ஒளிர்வண்டம்]] எம்60-யூசிடி1 என்ற [[குறு ஒளிர்வண்டம்]] மீபெரும் [[கருந்துளை]]யை தனது மையத்தில் கொண்டுள்ள மிகச்சிறிய [[விண்மீன் பேரடை]] என அறியப்பட்டுள்ளது.
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2618235" இருந்து மீள்விக்கப்பட்டது