"24 (தமிழ்த் திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

16 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up using AWB
சி (clean up using AWB)
| runtime = 164 நிமிடங்கள்
| country = {{IND}}
| language = [[தமிழ்|தமிழ்]]
| budget = {{INRConvert|75|c}} {{USD|11|m}}<ref name="BGWW">{{cite web|url=http://www.ibtimes.co.in/24-worldwide-box-office-collection-suriya-starrer-grosses-rs-100-crore-679859| work=[[International Business Times]]| title='24' worldwide box office collection: Suriya-starrer grosses Rs. 157 crore| date=24 May 2016|accessdate=14 June 2016}}</ref>
| gross = {{INRConvert|157.10|c}} {{USD|23|m}}<ref>{{cite web|url=http://www.ssmusic.tv/100-crores-in-under-10-days-for-suriyas-24/|title=157 Crores in Under 10 days for Suriya's 24|publisher=SS Music. Retrived on May 17 2016}}</ref>
}}
 
'''24,''' இயக்குநர் [[w:Vikram Kumar|விக்ரம் குமார்]] எழுத்து மற்றும் இயக்கத்தில் 2016 ஆவது ஆண்டில் வெளியான ஒரு [[இந்தியா|இந்தியத்]] [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]]. இப்படத்தில் முன்னணி வேடங்களில் [[சூர்யா]], [[சமந்தா ருத் பிரபு]], [[நித்யா மேனன்]] ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தினை [[சூர்யா]]வின் ''[[2டி என்டேர்டைன்மென்ட்]]'' நிறுவனம் தயாரித்திருந்தது.
 
==நடிகர்கள் ==
 
==தயாரிப்பு==
படத்தின் படப்பிடிப்பு 2015 ஏப்ரல் 9 ஆம் தேதி மும்பையில் அமைக்கப்பட்ட மிகப்பெரிய ஏற்பாட்டில் தொடங்கியது.<ref>{{cite web|url=http://www.myinfoindia.com/surya-vikramkumar-24-movie-details/|title=Surya Vikramkumar 24 Movie Details|publisher=myinfoindia.com|date=10 April 2015}}</ref> இந்த செட் அமைக்க 4 கோடி செலவிடப்பட்டது.<ref>{{cite web|url=http://southie.in/4-cr-set-for-suriya-vikram-movie-24/|title=4 Cr set for Suriya-Vikram Movie 24|publisher=southie.com|date=20 March 2015}}</ref> இப்படத்துக்காக [[மும்பை]], [[போலந்து]] உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கணினிவரைகலைப் (graphics) பணிகள் உள்ளிட்ட இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்றவிட்டன. ஏப்ரல் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. [[சூர்யா]] 3 வேடங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் முன்மாதிரி ஒளிப்படம் மார்ச்சு 4, 2016 அன்று மாலை 6 மணியளவில் யூடியூப்பில் வெளியிடப்பட்டது.<ref>[http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/ரஹ்மான்-அதிரடி-சூர்யா-அசத்தல்-இது-24-டீஸர்-ஸ்பெஷல்/article8303573.ece# ரஹ்மான் அதிரடி.. சூர்யா அசத்தல்- இது '24' டீஸர் ஸ்பெஷல்!]
</ref>
 
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2618239" இருந்து மீள்விக்கப்பட்டது