நாலடியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{சங்க இலக்கியங்கள்}}
'''நாலடியார்''' [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு [[தமிழ் நீதி நூல்கள்|தமிழ் நீதி நூல்]]. இது நான்கு அடிகளைக் கொண்ட [[வெண்பா]]க்களால் ஆனது. இது [[சமணம்|சமண]] முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது ''நாலடி நானூறு'' எனவும் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு. பல நேரங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான [[திருக்குறள்|திருக்குறளுக்கு]] இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.{{சான்றுதேவை}}ஆலும் வேலும் பல்லுக்குறுதி; <ref>நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழியில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும் </ref> பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே [[தொகை நூல்]] நாலடியார் ஆகும். இந்நூல் [[முத்தரையர்]] எனும் பிரிவினைப் பற்றி கூறும் நூல் ஆகும்.
 
வாழ்க்கையின் எளிமையான பொருட்களை [[உவமை|உவமைகளாகக்]] கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இந்நூலினை ஆங்கிலத்தில் [[ஜி.யூ.போப்]] மொழி பெயர்த்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/நாலடியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது