"பயனர் பேச்சு:Gowtham Sampath" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,156 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
(→‎வழிமாற்று: புதிய பகுதி)
அடையாளம்: 2017 source edit
 
வணக்கம், கட்டுரைத் தலைப்புகளை வழிமாற்றின்றி நகர்த்தும் போது, அக்கட்டுரைத் தலைப்பு வேறு கட்டுரைகளில் இணைக்கப்பட்டுள்ளனவா எனப் பார்க்க வேண்டும். [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81 இணைக்கப்பட்டிருந்தால்] அவற்றின் சிவப்பு இணைப்புகளை சீர் செய்ய வேண்டும். ஆனாலும், கறுப்பு என்ற சொல் மிகப் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. இப்போதும் இது குறித்து பலர் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். வழிமாற்று வைத்திருப்பது நல்லது.--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 21:50, 9 பெப்ரவரி 2019 (UTC)
 
== வேட்டுவக் கவுண்டர் ==
 
ஐயா,தமிழக அரசு 1996 ஆம் ஆண்டு அறிவித்த முத்தரையர் சமுதாயத்தில் வேட்டுவக் கவுண்டர் ம் உள்ளது.அதில் உள்ள மற்ற உட்பிரிவில்(அம்பலகாரர்,பரதவர்,அரையர்,வலையர்) கட்டுரையில் இவர்கள் முத்தரையர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்றுள்ளது.அவ்வாறி இருக்கும் போது [[வேட்டுவக் கவுண்டர்]] பக்கத்தில் இவர்கள் முத்தரையர் சமூகத்தை சார்ந்தவர்கள் என்று ஏன் இல்லை.[[பயனர்:Jkalaiarasan86|ஜெ.கலையரசன்]] ([[பயனர் பேச்சு:Jkalaiarasan86|பேச்சு]]) 06:23, 17 பெப்ரவரி 2019 (UTC)
253

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2658707" இருந்து மீள்விக்கப்பட்டது